Categories
தேசிய செய்திகள்

“எனக்கு 5 லட்சம் பணமும் ஒரு காரும் வேணும்”… மறுத்த மனைவி… கணவன் செய்த கொடூர காரியம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணைக்காக கட்டிய கணவரே சகோதரர் மற்றும் நண்பர்களை வைத்து மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள தடா கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண்ணிற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு அந்தப் பெண் வீட்டில் அதிகப்படியான வரதட்சனை கொடுக்கப்பட்டது. இதனால் சிறிது காலம் அப்பெண்ணின் கணவர் அவரை மிகவும் சந்தோஷமாக வைத்திருந்தார். மூன்று வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணிடம் […]

Categories
தேசிய செய்திகள்

“இவங்க மட்டும் மும்பை புறநகர் ரெயில்களில் பயணம் செய்யலாம்”… மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிராவில் மீண்டும் தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை உருவானால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா குறைந்து கொண்டு வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பொதுமக்கள் வரும் 15ம் தேதி முதல் மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: இரண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 15ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

“தாலியை விற்று கணவனை கொல்ல பணம் கொடுத்த மனைவி”… கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த தானே என்ற பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் என்பவரின் மனைவி ஸ்ருதி. ஸ்ருதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஹிதேஷ் வாளா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ விரும்பிய ஸ்ருதி தனது கணவரிடம் சென்று தான் உன்னுடன் வாழ விரும்பவில்லை என்றும், எனக்கு விவாகரத்து கொடு என்றும் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். பின்னர் நான் ஒருத்தரை காதலிப்பதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கணவன் கூறிய பதில் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் தொடர்மழைக்கு இதுவரை 251 பேர் பலி…. 100 பேர் மாயம்…..!!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் தொடர்ந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் இதுவரை 251 பேர் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் மாயமாகியுள்ளனர்.25,500 -க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துள்ளன. அங்கு 259 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டு 2,30,000 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.இந்த தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: நிலச்சரிவில் சிக்கி 130 பேர் பலி…. 120 பேரை காணவில்லை…..!!!!

மகாராஷ்டிராவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 130 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் பாலாசாகேப் தோரட் தெரிவித்தார். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாகவே பேய் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராய்கட், சத்தாரா, கோந்தியா, சந்திரபூர், ரத்னகிரி, புனே, பால்கர், நாக்பூர் போன்ற மாவட்டங்கள் மழை […]

Categories
தேசிய செய்திகள்

2-வது டோஸ் தடுப்பூசி போட்டால்…. தனிமைப்படுத்தல் இல்லை…. அரசு அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஐஸ்கிரீமில் எலி மருந்து கலப்பு… 5 வயது குழந்தை உயிரிழப்பு… தந்தை கைது…!!

பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்கு எலி மருந்து கலந்த ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்ததில், ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பலரும் உயிரிலிருந்து வரும் சமயத்தில், குடும்ப தகராறு, சிறு சிறு காரணங்களால் கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொல்வது, பெற்றோர்கள் சேர்ந்து குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்வது போன்ற பல சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

நெட்வொர்க் வேண்டி மரம் மீது ஏறியதால்… 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்…!!!

செல்போனில் சிக்னல் கிடைக்காத காரணத்தினால் 15 வயது சிறுவன் மரத்தின் மீது ஏறி முயன்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் மலையடிவாரத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் கிடைக்காத காரணத்தினால் மரத்தின் மீது ஏறி, மலைகளின் மீது ஏறி ஆன்லைன் பாடம் பயின்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அது போன்ற கிராமங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்ஹர் என்ற மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 11.57 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் கட்டடங்கள் சற்று அதிர்ந்தது. இதனால் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்தனர். நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த […]

Categories
தேசிய செய்திகள்

“அவன் உயிரோட இருந்தா நம்மள வாழ விட மாட்டான்”… கள்ளக்காதலனோடு சேர்ந்து திட்டம்போட்டு… கணவனைக் கொலை செய்த மனைவி…!!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருப்பதற்கு மனைவி, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மன்பாடகன் என்ற பகுதியை சேர்ந்த 30 வயதான பிரவீன் பாட்டில் என்பவரின் மனைவி லட்சுமி பாட்டில். அந்தப் பெண் லட்சுமி ஒரு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார் அவருக்கு மட்டும் சன்னி சாகர் என்ற இரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்தது. இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய […]

Categories
தேசிய செய்திகள்

முதல்ல சிரிச்சவங்க எல்லாம்… இப்ப வாயடைச்சு நிக்கிறாங்க… மொத்த ஊரையும் திரும்பி பார்க்க வைத்த தம்பதி….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் 22 நாட்களில் வீட்டின் அருகே கிணறு தோண்டி தண்ணீர் வர வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாசிம் நகரை சேர்ந்த ஜம்கேட் கிராமத்தை சேர்ந்தவர் ராம்தாஸ் போலே. இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இவர்கள் கிராமத்தில் தண்ணீருக்கு மிகவும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனால் ராம்தாஸ் போலே வீட்டின் அருகே கிணறு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்…. மும்பை மக்களுக்கு அரசு எச்சரிக்கை…!!!

வடக்கு மஹாராஷ்டிரா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மும்பை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. ரயில் தண்டவாள பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தேவை […]

Categories
தேசிய செய்திகள்

நண்பனின் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற… 16 வயது சிறுமி… 6 பேர் சேர்ந்து சிறுமியை நாசமாக்கிய கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மும்பையில் உள்ள மல்வானி என்ற பகுதியில் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள 16 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது நண்பரின் வீட்டில் பிறந்த நாள் விழாவில் அவருடைய நண்பர்களும் வந்திருந்தனர். இதையடுத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பிறகு அந்த இளைஞர்கள் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து….18 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் எஸ்விஎஸ் அக்வா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன தொழிற்சாலை ஒன்று இன்று திடீரென பெரிய அளவில் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தொழிற்சாலை முழுவதும் கரும்புகை பரவியது. இந்த தீ விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்நிறுவனத்தில் 37 பேர் பணியில் இருந்துள்ளனர். இதுவரை 20 பேரை மீட்டுள்ளனர். அந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். 10 […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 7 முதல் ஊரடங்கில் தளர்வுகள்… மகாராஷ்டிர மாநில அரசு அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால் ஜூன் 7ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்த காரணத்தினால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் சில தளர்வுகளை அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இல்லாத கிராமத்துக்கு ரூ.50 லட்சம் பரிசு….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா  இல்லாத கிராமத்தை உருவாக்கினால் முதல் மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?…. மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

சிறையிலேயே இருக்க விரும்பும் கைதிகள்…. பரோலில் வெளியே செல்ல மறுப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வேலை இல்லாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நெரிசலை குறைக்க சிறைக்கைதிகளை பரோலில் விடுதலை செய்ய முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 39.69 கிலோமீட்டர்… சாலை அமைத்து சாதனை…!!

மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் ஒரே நாளில் 39.69 கிலோ தொலைவிற்கு சாலை அமைத்து அம்மாநில பொதுப்பணித் துறை சாதனை படைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசின் பொதுப்பணித் துறையின் உதவியுடன் புனேவைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சத்தாராவில் உள்ள புசெகாவ் மற்றும் மாசூர்னே பகுதிகளுக்கு இடையே 39.69 கி.மீ சாலையை 24 மணி நேரத்தில் கட்டியது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் கூறுகையில் “சிரமங்கள் இருந்தபோதிலும், தனது துறையின் ஊழியர்களும் மற்றவர்களும் ஒரே வழித்தடத்தில் 39.69 கி.மீ […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள்…? வெளியான அதிரடி தகவல்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தாபே தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கை அந்தந்த மாநில முதல்வர்கள் நீட்டித்து அறிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவில் ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 13 நக்சலைட்டுகள் என்கவுண்டர்… காவல் ஆய்வாளர் தகவல்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 13 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கட்சிரோலி என்ற மாவட்டத்தில் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் காவல்துறையின் சீ-60 பிரிவினர் அதிரடியாக அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது நக்சலைட்க்கும், காவல்துறைக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 13 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல நக்சலைட்டுகள் உயிரிழந்திருக்கலாம் எனவும், அவர்களின் உடல்களை தேடும் […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு இருக்கே அதுதான் கடவுள்… 190 தெரு நாய்களுக்கு…. தினமும் சிக்கன் பிரியாணி… சமைத்துப் போடும் உன்னத மனிதர்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தினமும் 190 நாய்களுக்கு சிக்கன் பிரியாணியை சமைத்து உணவளித்து வருகிறார். இதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு விதித்துள்ள காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இதனால் தெருக்களில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

1 வயது மகனை… கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த தந்தை… அதிரவைக்கும் காரணம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மகன் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இன்னலை சந்தித்து வருகின்றனர். அப்படி மகாராஷ்டிர […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. புதிய தகவல்…..!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்து கழண்டு விழுந்த சக்கரம்…. சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி…. பெல்லி லேண்டிங் முறையில் தரையிறக்கம்….!!

ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழண்டு விழுந்த நிலையில் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு பெல்லி லேண்டிங் முறையில் விமானத்தை தரை இறக்கினார். மகாராஷ்டிரா நாக்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கு வந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் நோயாளி, அவரது உறவினர், மருத்துவர், இரண்டு விமான பணியாளர்கள் ஆகியோர் இருந்துள்ளனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் சக்கரம் கழண்டு விழுந்தது இந்நிலையில் சிறிது தூரம் சென்ற பிறகு விமானத்தின் சக்கரம் கழண்டு விழுவதை கண்டு விமானி மும்பை சர்வதேச […]

Categories
தேசிய செய்திகள்

பட்டினியாக 2 நாட்கள் கிடந்த 18 மாத குழந்தை…. இதயத்தை நொறுக்கும் செய்தி….!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெண் ஒருவர் இறந்த நிலையில் அவரது உடல் அருகே 18 மாத குழந்தை ஒன்று பட்டினியாக இரண்டு நாட்கள் கிடந்த சம்பவம் இதயத்தை நொருக்கும் விதமாக உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக யாரும் குழந்தையை தூக்க முன்வரவில்லை. அதன் பிறகு பெண் போலீசார் சுசீலா கபாலே மற்றும் ரேகா குழந்தைக்கு உணவளித்து மருத்துவமனையில் பாதுகாப்பாக சேர்த்தனர். மேலும் அந்தப் பெண் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

“நா வாழ்ந்து முடிச்சிட்டேன்” வாழ போறவருக்கு என் இடத்தை கொடுங்க…. நெஞ்சை உலுக்க வைக்கும் சம்பவம்…!!!

  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது […]

Categories
மாநில செய்திகள்

“நான் இறந்தாலும் பரவாயில்லை..!” விட்டுக்கொடுத்த முதியவர் மரணம்.. நாக்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த முதியவர் மருத்துவமனையில் தன் படுக்கையை 40 வயது நபருக்கு விட்டுக்கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா இளம் வயதினரை தான் அதிகமாக தாக்குகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 85 வயது முதியவரான நாராயண் பவுராவ் தபட்கர் என்பவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரத்தாண்டவம்…. ஒரே ஆம்புலன்ஸில் பொட்டலம் போட்டு 22 சடலங்கள்…. பதறவைக்கும் புகைப்படக் காட்சி….!!

கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் புகைப்படக் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை பதற வைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, […]

Categories
தேசிய செய்திகள்

105 வயதுடைய தம்பதிகள்… நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 105 வயதுடைய தம்பதியினர் கொரோனா தொற்றிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டு வந்தது அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் 105 வயது முதியவரான தேனு சவான் அவரது மனைவி மோட்டா பாய்(95). இவர்கள் சமீபத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு லாதுரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்த தம்பதிகள் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி இலவசம்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியும் போடப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மதுபானம் கிடைக்காததால்… சானிடைசரை குடித்த 6 பேர் பலி… சோகம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மதுபானம் கிடைக்காததால் சானிடைசர் குடித்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சனிடைசரை பயன்படுத்துதல் போன்றவற்றை கடைபிடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

கோர தீ விபத்து…. 13 பேர் உயிரிழப்பு…. ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காலையில் பெரும் பரபரப்பு செய்தி…. அய்யோ! OMG….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன், மளிகை கடைகள், காய்கறி கடைகள்…. 4 மணி நேரம் மட்டுமே….. அரசு புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் கசிவு…. விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவு..!!

மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதில் 22 உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது  மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் கசிவு…. 22 பேர் மரணம்…. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

எச்சரிக்கை ..!!மூன்று மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ..!!எந்த நாட்டில் பரவி வருகிறது தெரியுமா ?

இந்தியாவில் மூன்று மரபணு மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டறியபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேர்  புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை நேற்று ஒரு நாள் மட்டும் 2,023 ஆக பதிவாகி உள்ளதாகவும்  கூறப்படுகிறது. இரண்டாவது அலைக்கு மத்தியில் இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் தொற்று பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவை  மேலும் அச்சுறுத்தும் விதமாக மூன்று மரபணு […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் கசிவு காரணம்…. பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு…!!

மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது  மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 11 […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மருத்துவமனையில் பெரும் விபத்து… மரணம்…. அதிர்ச்சி வீடியோ..!!

மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. https://www.youtube.com/watch?v=iyW93KTi99k&feature=youtu.be இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது  மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

மளிகை, காய்கறி, ரேஷன் கடைகள் 4 மணி நேரம் மட்டுமே…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

நொடிப்பொழுதில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்…. பதறவைக்கும் வீடியோ காட்சி..!!

மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு குழந்தையை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வாங்கினி என்ற ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் ஒரு பெண் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தது. அதேசமயம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. A Good Samaritan: At Vangani station of Central Railway, Pointsman Mr. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 15 நாட்களுக்கு…. அமலுக்கு வந்த புதிய உத்தரவு…. அரசு அதிரடி….!!!!

சீ னாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு… 144 தடை உத்தரவு அமல்… கடும் கட்டுப்பாடுகள்…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இன்று முதல் 144 தடை உத்தரவு… மாநில அரசு அதிரடி..!!

மகாராஷ்டிராவில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் அம்மாநில அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க […]

Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு கருப்பையே வேணாம்… இந்தியாவை உலுக்கும் பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியாவில் வேலைக்குச் செல்ல இடையூறாக இருப்பதாக கூறி பெண்கள் கருப்பையை அகற்றிவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது மிகப் பெரிய வரம். பெண்களுக்கென கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரமாக தாய்மை கருதப்படுகிறது. அதனை எந்தப் பெண்களும் வெறுத்து ஒதுக்குவதில்லை. ஆனால் அதனை வெறுக்கும் ஒரு சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் கிராமத்துப் பெண்கள் பணிக்கு இடையூறாக மாதவிடாய் இருப்பதாலும், அதனால் பணிக்கு செல்ல முடியாமல் ஊதிய இழப்பு […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு… அரசு திடீர் அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
தேசிய செய்திகள்

9,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் எவ்வித தேர்வும் இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
இந்தியா தேசிய செய்திகள்

போலீஸ் வசூல் பண்ணி கொடுங்க…!அமைச்சருக்கு ஆப்பு…. சர்சையில் உத்தவ் அரசு…!!

ஊழல் புகார் விவகாரத்தில் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து தர வேண்டும் என காவல் துறையினரை நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மும்பை முன்னாள் காவல் ஆணையர் திரு. பரம்பீர்சின் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணைக்கு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது […]

Categories

Tech |