புதிதாக வீடு வாங்க போகிறவர்களுக்கு அரசு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது. புதிதாக வீடு வாங்குவது என்றால் ஒரு சதவீதம் பத்திரப்பதிவு, 7 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் என பல செலவுகள் இருக்கும். இந்த செலவில் 50% சதவீத சலுகை வழங்கினால் எப்படி இருக்கும். எப்போதுமே நம்முடைய கனவு சொந்த வீடு தான். ஆனால் சொந்த வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. வீடு வாங்குவதற்கும் அதை பத்திரம் செய்வதற்கும் ஆகும் செலவு நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். […]
Tag: மகாராஷ்டிரா
ரயில் தண்டவாளத்தில் சிக்கிய செருப்பை எடுக்க சென்ற முதியவரை ரயில்வே போலீசார் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தஹிஸர் ரயில் நிலையத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மேடையில் இறங்க முயற்சிக்கும் போது அவரது காலனி கீழே விழுந்துவிட்டது. ஆனால் அவர் தன் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாக காலணியை எடுக்க சென்றார். உடனே தனது காலனி எடுத்து மாட்டிக் கொண்டு மெதுவாக பிளாட்பாரத்தில் குதிக்க முயன்ற போது ரயில் அவரை நோக்கி வருவதை […]
கொரோனா பரிசோதனைக்கு பணமில்லை என்று கூறி மும்பையை சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்தை பரித்த இங்கிலாந்து நபரை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்த 28 வயதான இளம்பெண் மேலாளராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரிடம் இங்கிலாந்தை சேர்ந்த என்ற நபர் திருமண போர்ட்டலில் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு இந்தியா வந்துள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் […]
ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு கையைப் பிடித்து பாலியல் நோக்கம் இல்லாமல் தன் காதலை வெளிப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு உட்பட்டது அல்ல என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த சிறுமி அவர் காதலை ஏற்க மறுத்ததால் அவர் சிறுமியின் கையை பிடித்து காதலை கூறியுள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் இன்னும் சில […]
மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]
மகாராஷ்டிரா மாநிலம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்ட்டிரா மாநிலம் நலசோபரா ரெயில் நிலையம் அருகே இன்று சரக்கு ரெயில் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்தச் சம்பவத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். இதுபற்றிப் போலீசார் ஒருவர் கூறும்பொழுது, முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்து எனத் தெரிகிறது. இதுபற்றி நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விரார் பகுதியைச் சேர்ந்த நபர்கள் எனத் தெரிய […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்கி அதிகாரியை 12 துண்டுகளாக நறுக்கி பெட்டியில் அடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகரின் வொர்லி பகுதியை சேர்ந்த 31 வயதான சுனில் குமார் என்பவரின் சடலமே பெட்டிக்குள் வைத்து அடக்கிய நிலையில் ராய்காட் மாவட்டத்தில் நெருள் நான் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது. சுனில் குமார் நண்பரான சார்லஸ் மற்றும் அவரது மனைவி சலோமி ஆகியோர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 12ஆம் தேதி […]
டி.ஆர்.பி., முறைகேடு வழக்கில் ரிப் பப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு.விகாஸ் காஞ்சந் அணியை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரிப் பப்ளிக் தொலைக்காட்சி டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பையிலுள்ள அந்த தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு.விகாஸ் காஞ்சன்ந் அணியின் வீட்டில் இன்று காலை அதிரடியாக சோதனை நடத்திய மும்பை போலீசார் அவரை கைது செய்தனர். டி.ஆர்.பி., முறைகேடு தொடர்பாக அவரிடம் தீவிர […]
காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது அம்பர்நாத் ரயில் நிலையம். நேற்று முன்தினம் ரயில் மோதி ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரயில் […]
அரசு ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அவர்களின் பதவிக்கு ஏற்றவாறு தகுதியான ஆடைகளை அணிய வேண்டியது மிகவும் அவசியம். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள் குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக கதர் ஆடைகள் […]
9 வயது சிறுவனை பக்கத்து வீட்டுக்காரர் கூட்டி சென்று கொலை செய்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் வசிக்கும் விஷால் கெஜ்ஜ் மற்றும் அவரது நண்பர் ஸ்வப்னில் வசந்த் சோனவனே ஆகிய இருவரும் தங்கள் வேனில் காய்கறி விநியோகம் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வேனில் பக்கத்துவீட்டு ராம்ஜி என்ற சிறுவனை அழைத்து சென்று வியாபாரம் செய்தனர். வேனில் செல்லும் போது, அவர்களுடன் வந்த ஒருவரிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை […]
சீரமைப்பு பணி காரணமாக இந்த இந்த இடங்களில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் நாளை தினம் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக அந்த மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது டிசம்பர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி டிசம்பர் 5 ஆம் தேதி 9 மணி வரை தண்ணீர் வினியோகம் செய்யப் படாது என்று அந்த மாநகராட்சி நிர்வாகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அதாவது ஹர்தாஸ் நகரில் சாலைக்கு கீழே நடைபெறும் […]
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் போக்குவரத்து காவலரை கார் ஓட்டுநர் காரில் அடித்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று வாகன சோதனையின் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்வதற்காக போக்குவரத்து காவலர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த காரின் ஓட்டுனர், காரை வைத்து காவலரை அடித்து தூக்கி உள்ளார். அந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து […]
கொரோனா ஊரடங்கால் தவித்து வரும் பாலியல் தொழிலாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உதவித்தொகை வழங்க அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க குழந்தைகள் நல அமைச்சர் யசோமதி தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பின்படி பாலியல் தொழிலாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், அவர்களுக்கு குழந்தைகள் இருப்பின் கூடுதலாக 2,500 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார். அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்த பணம் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு அனாதை சிறுமியை ஆறுமாதம் கர்ப்பமாக்கிய கொடுமை நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் குராரில் வசிக்கும் 16 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். அவரின் பெற்றோர் இறந்து போனதால் அவருக்கு பாட்டியை தவிர சொல்வதற்கு உறவு என்று யாரும் இல்லை. அதனால் பாட்டியுடன் வசித்து வந்த அந்தப் பெண்ணின் பக்கத்து வீட்டில் 73 வயது முதியவர் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த […]
தனக்கான இணையை தேடி புலி ஒன்று 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் மூன்று வயதுடைய ஆண் புலி ஒன்று வசித்து வந்தது. இந்தப் புலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவ்விடத்தைவிட்டு கிளம்பியது. தனக்கான இணையையும் இரையையும் தேடி அது பயணத்தைத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஜிபிஎஸ் கருவி அந்த புலிக்கு பொருத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தனது பயணத்தை தொடங்கிய அந்தப் புலி தெலுங்கானாவில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆசிட் மற்றும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆசிட் மற்றும் தீக்காயங்களுடன் அங்குள்ள குவாரி 17 உயிருடன் போராடியபடி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் அவினாஷ் ராஜீர் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். அந்த நபர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால், […]
பெண் நாயை வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பையில் அமையப்பெற்றுள்ள ஓம் அறக்கட்டளை எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை முலுண்ட் நகரில் வெள்ளை நிற பெண் நாய் ஒன்று அங்குள்ள தொழிலாளி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அறக்கட்டளையின் நிர்வாகி பிரிஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு ரத்தம் கொட்டிய […]
பட்டாசு வெடிப்பது கொரோனா நோயாளிகளை பாதிக்கும் என்பதால் அதற்கு பதிலாக தீபாவளியன்று தீபம் ஏற்றுமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 13-ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடுவர். ஆனால் இந்த வருடம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட தகவலில் மாநில […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 2 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேகு தொழிற்பேட்டையில் இருக்கின்ற ஒரு ரசாயண தொழிற்சாலையில் நேற்று இரவு நேர வேலையில் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பாய்லர் வெடித்தது போன்ற மிகப் பெரிய சத்தம் கேட்டுள்ளது. சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பிடித்து எரிந்தது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளித்தது. […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 25ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் சிகிச்சைக்காக தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, “கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து தேவேந்திர பட்னாவிஸ் […]
தாயுடன் ஏற்பட்ட சண்டையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு 15 வயது மகள் உள்ளார். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் புனேவில் குடி பெயர்ந்துள்ளனர். சம்பவத்தன்று தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவர், மற்றும் பேருந்து நிலையத்தில் ஒருவரும் சிறுமியை வன்கொடுமை […]
தள்ளாத வயதிலும் சைக்கிளில் சென்று கிராம மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் 87 வயது மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பல்லார்ஷா, முல் மற்றும் பம்பார்னா வட்டங்களில் உள்ள 10 கிராமங்களுக்கு 87 வயதான ராம்சந்திர தண்டேகர் என்பவர் 60 வருடங்களாக சைக்கிளில் பயணம் செய்து இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது முல் கிராமத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கு இவர் சிகிச்சை கொடுத்து வருகிறார். ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவரான […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் படுகாயமடைந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு புனே, நாசிக் மற்றும் ரத்தனகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தானே மாவட்டத்தில் உள்ள […]
மார்ஷல் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் இடைவிடாத கனமழை கொட்டி வருகிறது . கன மழை வெள்ளத்தால் 2300க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன. 21,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 28 பேர் பலியாகி உள்ளனர். புனே, சோலாப்பூர், சுதார, சாங்லி மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட […]
மகாராஷ்டிராவில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புனே மும்பை தானே பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் சூழ்ந்தது. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. இந்நிலையில் இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல் மேற்குகடற்கரை பகுதிகள் முழுக்க பலத்த மழை பெய்யக் கூடும் என்பதில் […]
தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஜெய்தீப்-தேவிகா தம்பதியினர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்தீப் தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்து வந்துள்ளார். கணவரின் தொல்லை தாங்க முடியாத மனைவி அவரைக் கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் கூலிப்படையை சேர்ந்த சந்தன் மற்றும் சுனில் ஆகிய இருவரிடமும் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனது கணவரை கொலை […]
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு அவசியம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கின்ற மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்த நிலையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இணைய வழியாக பொதுமக்களுடன் உரையாற்றினார். அதில் அவர் கூறுகையில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் 80 சதவிதம் பேர் கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவிற்கு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது.அம்மாநிலத்தில் கொரோனா வின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிர வேகம் எடுத்து வருகிறது.அங்கு கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை எட்டியுள்ளது.கொரோனா பாதிப்பிற்கு எதிராக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் துறைகளில் ஒன்றான காவல்துறையை சேர்ந்தவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 188 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது.அம்மாநிலத்தில் கொரோனா வின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிர வேகம் எடுத்து வருகிறது.அங்கு கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்தை எட்டியுள்ளது.கொரோனா பாதிப்பிற்கு எதிராக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் துறைகளில் ஒன்றான காவல்துறையை சேர்ந்தவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி […]
புனே அருகே உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் பல லட்சம் மதிப்பிலான ரசாயன பொருட்கள் அனைத்தும் எரிந்து போயின. மகாராஷ்டிர மாநிலம் புனே-சோலாப்பூர் சாலையில் குர்கும்ப் தொழில் வளாகம் அமைந்துள்ளது.அங்கு இருக்கின்ற ஒரு ரசாயண தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவென ஆலையின் அனைத்து பகுதிகளிலும் பரவத் தொடங்கியதால், பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் மிக விரைவாக தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.தீ விபத்து பற்றி அறிந்து […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 215 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு கொரோனாவால் காவல்துறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 215 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 23.003 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் நாலு காவலர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த […]
மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்தது. மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில் அமைந்துள்ளது படேல் காம்பவுண்ட். இதில் அமைத்த 3 மாடி கட்டிடம் அதிகாலை 3:30 மணியளவில் இடித்து விபத்துக்குள்ளானது. மக்கள் அயர்த்து தூங்கிக் கொண்டிருந்ததால் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும்,போலீசாரும் விரைத்து சென்று மீட்பு பணிகளை வேகப்படுத்தினர் . அதில் 20 பேர் காயங்களுடனும், 8 […]
நடிகை கங்கனா ரனாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் பிரசாந்த் மரண வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டவர் கங்கனா. நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும், கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே 2016ல் நடிகர் ஆதித்திய சுமன் ஒரு பேட்டியில் […]
மகாராஷ்டிர அரசு உடனான மோதல் வலுத்துள்ள நிலையில் நடிகை கங்கனா ரனாவத் மத்திய அரசின் பலத்த பாதுகாப்புடன் மும்பை திரும்பினார். நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என்றும் சுஷாந்த் மரண வழக்கில் குற்றவாளிகளை மும்பை போலீசார் பாதுகாப்பதாகவும் நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். மும்பையில் இருப்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதைப்போல் உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் கங்கனா ரனாவத்துக்கு மும்பையில்லோ அல்லது […]
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று காவலர்களை குறிவைத்து அதிகமாக தாக்கி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் எந்த ஒரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவு தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. இந்தத் தொற்று பெரும்பாலும் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களை அதிகம் தாக்கி வருகிறது. மகாராஷ்டிராவில் மட்டும் சென்ற 24 மணி நேரத்தில் 106 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை […]
மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் மகாத்தில் 5 மாடி கட்டிடம் ஓன்று உள்ளது.. இந்த கட்டிடம் இன்று 8 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது.. இந்த கட்டிட இடிபாடுகளில் 200 க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.. தற்போது வரை 15 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.. தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. 5 மாடி கட்டிடம் […]
கொரோனாவில் இருந்து மீண்டதால் குடும்பத்துடன் மருத்துவமனையில் உற்சாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் மனித குலத்தை கதி கலங்க வைத்து கொண்டு இருக்கிறது. அதே சமயம் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடையும் போது, அது அவர்களுக்கு மிகுந்த உற்சாக கொண்டாட்டமாக மாறி விடுகிறது. அப்படித்தான் ஒரு சம்பவம், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து ஒரே […]
குடியிருப்பின் வெளியே இரண்டு தலைகளுடன் இருக்கும் அரிய பாம்புவகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் வீட்டின் வெளியே விசித்திரமான பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சுமார் 11 செண்டிமீட்டர் நீளம் இருக்கும் இந்த பாம்பு கண்ணாடி விரியன் என்னும் மிக பயங்கர விஷத்தன்மை வகையை சேர்ந்ததாகும். இந்தப் பாம்பை கல்யாண் குடியிருப்பின் டிம்பிள் ஷா என்ற குடியிருப்பு குழந்தைகளே பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் […]
வறுமையிலும் கீழே கண்டெடுத்த நகையுடன் இருந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சித்தார்த் ஸ்மிதா தம்பதியினர் துப்புரவு பணியாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஏழை தம்பதியின் வீட்டின் அருகே பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனைப் பார்த்த சித்தார்த் தனது மனைவியின் பர்ஸ் போன்று இருந்ததால் அதனை எடுத்து ஸ்மிதாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தான் பர்ஸை தொலைக்கவில்லை என்றும் அது என்னுடையது இல்லை என்று கூறியுள்ளார். இதனை […]
பிரபல பாலிவுட் நடிகை இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் வேலை இல்லாமல் தவித்து வருபவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நடிகர், நடிகைகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இலங்கை நடிகையான ஜாக்குலின் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ், […]
மகாராஷ்டிர மாநிலத்தில் கெமிக்கலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கரில் நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கெமிக்கல் ஆலையில் நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 2 பேர் […]
மகாராஷ்டிரா சிறைச்சாலையில் 302 காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 1043 கைதிகளுக்கும் தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை தெரிவித்து இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைகளில் 1,043 கைதிகள் மற்றும் 302 காவலர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் […]
ஆறு வருடங்களுக்கு பிறகு 60 அடியை எட்டிய கோதாவரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் தீவிர மழை பெய்து வருவதால், கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியது. 6 ஆண்டிற்கு பிறகு கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோதாவரி ஆற்றில் 3ஆம் கட்ட எச்சரிக்கை 2018ஆம் ஆண்டு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் சென்ற 24 மணி நேரத்தில் 303 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருக்கிறது. இந்த மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணிபுரிந்து கொண்டிருக்கும் காவல் துறையினரும் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிராவில் சென்ற 24 மணி நேரத்தில் புதிதாக 303 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 12,290 […]
இந்தியாவில் கொரோனா தலைநகரமாக மகாராஷ்டிரா மாறி வருகிறது என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,84,000ஐ கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் தலைநகராக மகாராஷ்டிரா மாறி இருக்கிறது என முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில்: “நாங்கள் எந்த குற்றமும் கூறவில்லை. அரசியல் செய்வதைவிட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மிகவும் ஆர்வமாக உள்ளோம். மாநிலத்தில் […]
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறை கைதிகள் 1000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. இதனிடையில், அந்த மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருக்கும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலை விலைக்குக் கொடுக்காமல் இலவசமாக கொடுத்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் ஏலேகாவ் கவாலி என்ற கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 90 சதவீத வீடுகளில் கால்நடைகள் இருக்கின்றன. ஆனாலும் இந்த கிராம மக்கள் பாலை விற்பனைக்கு கொடுக்காமல் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த செயல் குறித்து அந்த கிராமத்தை சோ்ந்த ராஜா பாவு மன்டாடே கூறுகையில், ‘‘கிராமத்தின் பெயரான ஏலேகாவ் கவாலி என்றாலே பால்காரர்களின் ஊர் என்பது […]