Categories
தேசிய செய்திகள்

ரூ.900த்தோடு… ”2006ல் தொலைந்த பர்ஸ்”… 14 ஆண்டுக்கு பின் கிடைத்த அதிசயம் …!!

மும்பையில் 2006ம் ஆண்டு காணாமல் போன பர்ஸ் ஒன்று, 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமந்த் படல்கர் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு ரயிலில் பயணம் செய்த போது தனது பர்ஸை தொலைத்துவிட்டார். அதில் ரூ.900 பணம் இருந்துள்ளது. ஒரு 500 ரூபாய் நோட்டும், 100 ரூபாய் நோட்டுகள் நான்கும் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். ஆனால் எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்காததால் ஹேமந்த் ஏமாற்றமடைந்தார். இந்நிலையில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த 14வயது சிறுமி…. எல்லை மீறிய மருத்துவர் மீது பாய்ந்த போக்ஸோ …!!

14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டி என்ற பகுதியில் மருத்துவர் ஒருவர் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்ற மாதம் 31ம் தேதி தனது கிளினிக்கிற்கு வந்த 14 வயது சிறுமிக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மருத்துவர், அங்கு வேலைப்பார்க்கும் ஊழியர்களை வெளியே போகச் சொல்லி விட்டு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்தச் […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் மூலம் காதல்…. திருமணம் வரை சென்றது …. மாப்பிளையால் நடந்த வீபரீதம் …!!

நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் பல முறை தனிமையில் இருந்த மாப்பிள்ளை, இறுதியில் திருமணத்தை நிறுத்தியதால் அப்பெண் அளித்த புகாரின் பேரில் மாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தைச் சேர்ந்த அமோல் சவான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் 22 வயதான இளம்பெண்ணுடன், கடந்த 2013 ஆம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர், கடந்த 2016 இல் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த இருவரும், […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வர் மரணம்… கட்சி தலைவர்கள் இரங்கல்…!!

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜி ராவ் பாட்டீல் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் மூத்த காங்கிரஸ் தலைவரான சிவாஜி ராவ் பாட்டீல் நிலங்கேகர் என்பவர் மரத்வாடாவின் லத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அம்மாநிலத்தில் 1985-1986 வரையில் முதல்வராக இருந்துள்ளார். 1985ஆம் ஆண்டில் எம்டி தேர்வு எழுதி இருந்த இவரது மகள் மற்றும் நண்பர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற்று தேர்வாகும் வகையில் மோசடி செய்வதற்கு உதவியதாக  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து இவர் தனது […]

Categories
தேசிய செய்திகள்

வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறிய மும்பை – முன்னாள் முதல்வர் மனைவி ட்விட் ..!!

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்பட்ட சுஷாந்த் சிங் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தொழில் போட்டி காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு, அதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? என்று பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கொலை பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சுஷாத் சிங் தந்தை அளித்த புகாரின் பேரில் நடிகை ரியா […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் கொட்டி தீர்க்‍கும் கனமழை – மக்‍கள் அவதி…!!

மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த பத்து மணி நேரத்தில் 230 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததால் அந்த நகரமே வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்து வருக்கிறது. மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் மழை பொழிவு கடுமையாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும்  இடி மின்னலுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு ராக்கி… செவிலியர்களின் நெகிழ்ச்சியான செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா நோயாளிகளுக்கு ராக்கி கட்டி சகோதர பந்தத்தை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதையும் தாண்டி சகோதர பாசத்தை வெளிக்காட்டும் ஒரு சமூக விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தன் என்றாலே பாதுகாப்பு பிணைப்பும், பாதுகாப்பு பந்தமும் என்று பொருள்படும். அந்த நாளில் ஒரு ஆண் தனது கையில் ராக்கி கயிறை கட்டிக்கொள்வது, அவருக்கு கயிறு கட்டிய அந்தப் பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

6,76,00,000 ரூபாய்க்கு போலி ரசீது…. மோசடியில் இறங்கிய கடற்படை அதிகாரிகள்…. அதிரடியாக கைது செய்த சிபிஐ….!!

6 கோடிக்கு மேல் போலி ரசீது தயாரித்த கடற்படை வீரர்களை சிபிஐ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்திய கடற்படையின் மேற்கு தலைமையகம் உள்ளது. இங்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வன்பொருட்கள் கடந்த 2016-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்தப் பொருட்கள் அனைத்தும் அங்குள்ள ஒரு குழு மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், அதே ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள காலகட்டத்தில் வாங்கப்பட்ட  வன்பொருட்களுக்கு அதிக அளவிலான விலை […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 5-ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் உணவகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இம்மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு  உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில்கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மாநில […]

Categories
தேசிய செய்திகள்

ஆக..,31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – சாட்டையை சுழற்றிய மத்திய அரசு …!!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஐந்து மாதங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக ஏற்பட்டதை அடுத்து சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது. நாளையோடு பொது முடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடுமையான ஊரடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இடைவிடாமல் பெய்யும் கனமழை ….!!

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதில் தலைநகர் மும்பை வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மேற்கு பகுதி மாநிலங்களிலும் பீகார், ஒடிசா, அசாம் ஆகிய கிழக்கு மாநிலங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள மித்தை  ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது. தாதர் பாறை   போன்ற இடங்களில் பெரும்பாலான சாலைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

25% பள்ளி பாடங்களை குறைக்‍கும் மகாராஷ்டிரா அரசு

மாணவர்களின் நலன் கருதி 25 சதவீத பள்ளி பாடங்களை குறைப்பதற்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது மாணவர்களின் மன அழுத்தம் போக்கும் வகையில் பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் காலவரையின்றி முடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

சம்சா வாங்கிய சிறுவன்… திட்டிய தாய்… பின் நடந்த சோகம்..!!

சம்சா வாங்கியதை தாய் கண்டித்ததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் சாகு. இச்சிறுவனின் குடும்பம் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாமல் உணவுக்கு கஷ்டப்படும் சூழலில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சாகு தாயிடம் அனுமதி வாங்காமல் வீட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்து சென்று சமோசா வாங்கி வந்துள்ளார். அதனை சாகுவின் மூத்த சகோதரர் சாப்பிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து விற்பனை… 7 பேர் அதிரடி கைது..!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து ஊசியினை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரிலுள்ள முலுண்டில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் (Remdesivir) தடுப்பு மருந்து ஊசியினை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர்களுக்கு (எஃப்.டி.ஏ) தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவலின் அடிப்படையில் தடுப்பு மருந்தினை வாங்கும் வாடிக்கையாளர்கள்போல் வேஷமிட்டு சென்ற அலுவலர்கள், மருந்து விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

“ஃபேஸ்புக் காதல்” இந்தியா-பாகிஸ்தான் எல்லையை தாண்ட தூண்டிய விபரீதம்…. இளைஞனை மீட்ட பாதுகாப்பு படையினர்…!!

ஃபேஸ்புக்கில் காதலித்த பாகிஸ்தானை சேர்த்தப் பெண்ணைக் காண இந்தியா இளைஞர் எல்லை தாண்ட முயற்சித்தபோது பாதுகாப்பு படையினர் மீட்டுலுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் முகமது சித்திக் என்ற நபர் தன் மகன் சித்திக் முகம்மது ஜிஷானை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட மாநில போலீசார் ஜிஷானின் கைப்பேசி லொகேஷன் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியிலுள்ள டொலவிரா அப்பகுதியில் காட்டுவதாக அறிந்தனர். இதனை அறிந்த மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத்தில் உள்ள எல்லைப் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு… தானும் தற்கொலை செய்த கணவன்… இந்த விபரீத முடிவுக்கு காரணம்?

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத வருத்தத்தில் பிள்ளைகளையும் மனைவியையும் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமோல்-மையூரி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஹொட்டரில் தொழில் செய்து வந்த அமோல் அதிக அளவில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவருக்கு தொழிலில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

2 வயது குழந்தைக்கு எச்சரிக்கை நோட்டீஸ்…. தாசில்தாரின் கவனக்குறைவு…. “இது சகஜம்” சமாளித்த ஆட்சியர்…!!

2 வயது குழந்தைக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த குடும்பம் ஒன்று கர்நாடக மாநில கதக் மாவட்டம் முண்டரகி நகரிலுள்ள ஹீட்கோ காலனியில் கொரோனா தொற்றால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரையில் சுகாதார, வருவாய் மற்றும் போலீஸ் தலைமையிடம்  அவர்களது தொலைபேசி என்ணானது வழங்கப்படும். அதிகாரிகள் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் கேட்கக்கூடிய விவரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் செல்போன் என்ணானது வழங்கப்படும்.  இதனைத்தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினரின் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை கடித்த பாம்பை… இருமுறை கடித்த நபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், பாம்பு தன்னைக் கடித்தவுடன் ஆத்திரத்தில், அதைப் பிடித்து 2 முறை கடித்த விநோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், கசாபே தவாண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஊருக்குள்‌ சுற்றித் திரிந்த பாம்பு ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.. பல முறை பாம்பை பிடிக்க முயன்றும் தோல்வியிலேயே முடிந்ததால், அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கச்ரு கிலாரே என்ற நபர் உதவி செய்வதற்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் பாம்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.42 லட்சமாக உயர்வு …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 42ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. உலக அளவில் அதிகமான கொரோனா பாதித்த நாடுகள் வரிசையில் 3ஆம் இந்தித்தில் இருக்கும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22752பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 7,42,417ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கு எகிறிக்கொண்டே சென்றாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் ஜூலை 31வரை பொது முடக்கம் நீட்டிப்பு …!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது முடக்க்கம் நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள மாநிலமாக மகராஷ்டிரா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஒரு லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியாவில் கொரோனா பாதிப்பு – 5 லட்சத்தை கடந்தது ….!!

இதுவரை இல்லாத புதிய உச்சமாக தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் இன்று ஒரே நாளில் கொரோனா எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில்கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. இன்று மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 5024 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 175 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 46 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவு பேர் மரணமா ? புதிய உச்சம் தொட்ட கொரோனா …!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் மேலும் 2,004 பேர் உயிரிழந்ததி தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 11,921 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக 11,090 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் பலி எண்ணிக்‍கை 10 ஆயிரத்தை தாண்டியது …!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் படி நாடு முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தை நடுங்க செய்த கொரோனா – நேற்று மட்டும் 1,409 பேர் பலி …!!

மகாராஷ்டிராவில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 1409 பேர்  பலியானதையடுத்து மொத்த உயிரிழப்பு 5,537ஆக உயர்ந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.55 லட்சத்தை நெருங்குகின்றது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 7 வது நாளாக  2,500யை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தி 13ஆயிரத்து 445ஆக உயர்ந்து. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 935 பேர் மும்பையை  சேர்ந்தவர்கள். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இதுவரை இல்லாத அளவுக்கு 178 பலி… மராட்டியத்தை சிதைக்கும் கொரோனா …!!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் உயர்ந்து கொண்டிருக்க,  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் அதற்கு இணையாக இருந்து வருவது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 3,38,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 9,697 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,73,707 […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனை நடக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே 173 பேர் நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு ….!!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்துள்ள நிலையில் 8,718 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 817 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது…. !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவோர் விகிதமும் இருந்து வருவது சற்று நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் 127 பேர் உயிரிழப்பு..!!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் 3, 493 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 3717 ஆக உயர்ந்துள்ளது. அதில் இன்று மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 47,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் இன்று மட்டும் 1718 […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் அலட்சியம்… காணாமல் போன கொரோனா நோயாளி…. 8 நாள் கழித்து சடலமாக கண்டெடுப்பு…!!

மகாராஷ்டிராவில் காணாமல் போன கொரோனா நோயாளியின் சடலம் 8 நாள் கழித்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல் மாநிலமாக திகழ்வது மகாராஷ்ட்ரா. இதற்கு காரணம் அப்பகுதி மக்களின் அலட்சியமும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் என்று கூறப்படுகிறது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் ஒன்று அங்கே நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் திடீரென மருத்துவமனையில் இருந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா : 3 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு ….!!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535ஆக அதிகரித்துள்ளது. 1,47,195 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,41,842 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவுக்கு 8 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆவது இடம் வகிக்கின்றது. அமெரிக்காவில் 20 லட்சம், பிரேசிலில் 8 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 3 லட்சம்….. மகாராஷ்டிராவில் 1 லட்சம்…… நெருங்கும் கொரோனா பாதிப்பு…..!!

இந்தியாவில் குறைவான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகின்றது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,000 என்ற அளவில் இருந்து வருகிறது. இன்றும் 10,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,202 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று ஒரு நாள் மட்டும் 5,259 குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 1,46,238ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மருத்துவமனையில் 1,42,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தொற்று” வூஹானை மிஞ்சிய மும்பை…. அதிகரித்த பாதிப்பு…!!

கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரை காட்டிலும் இந்தியாவின் மும்பையில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவின் வூஹான் நகரில் தான் ஆனால் அந்நகரில் 50,333 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,869 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் தொற்று தோன்றிய இடத்தை விட அது பரவும் இடத்தில் பாதிப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. அவ்வகையில்  இந்தியாவின் ஹாட்ஸ்பாட் எனப்படும் மும்பையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால் […]

Categories
அரசியல்

டாப் டக்கரான தமிழ்நாடு…! ”நேற்று மட்டும் செம மாஸ்” இந்தியாவிலே நாம தான் …!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டு இருக்கின்றார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 27,256ஆக […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது – இந்திய வானிலை ஆய்வு மையம்!

மகாராஷ்டிராவில் அலிபாக் அருகே நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் ஹரீஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே அலிபாக் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணிக்குள் நிகர்ஷா புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரமடைந்த நிசர்கா புயல்… இன்று பிற்பகல் மகாராஷ்டிரா – குஜராத் இடையே கரையை கடக்கிறது!

அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் இடையே ஆம்பன் புயல் கடந்த வாரம் தான் கரையை கடந்தது. இந்த நிலையில் நிசர்கா எனும் மற்றொரு புயல் உருவாகி மக்களுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 11 பேர்…! ”கொரோனாவுக்கு 184 பலி” சென்னையில் 138 பேர் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் உலுக்கி வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு மட்டும் 67,655 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் நோய் தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாம் இடத்தில் நீட்டிக்கிறது. எந்த அளவுக்கு கொரோனாவில் தொற்று அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரே நாளில் இல்லாத அளவு…! ”நடுங்க வைத்த கொரோனா” எகிறிய என்னிக்கை ..!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ளது மக்களை நடுங்கச் செய்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு  ஒரு லட்சத்தைதாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு : இந்தியாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 62,000ஐ தாண்டிய பாதிப்பு….! 2000யை தாண்டிய உயிரிழப்பு …!!

இந்தியாவில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 62,000த்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இந்தியாவில் 59,662ஆக இருந்த கொரோனா பாதிப்பு 62, 939ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாத்தித்த 1981 பேர் உயிரிழந்த நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது 2,109ஆக அதிகரித்துள்ளது. அதே போல 17,847 பேராக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,358ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்து 228 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

“மகாராஷ்டிராவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 400 தமிழர்கள்”:: மீட்கக்கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல்!

மகாரஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிமாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல்!

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”சரக்கு ரயில் மோதி 17 தொழிலாளர்கள் பலி ” மகாராஷ்டிராவில் பரிதாபம் …!!

மகாராஷ்டிரா சரக்கு ரயில் மோதியதில் வெளிமாநில தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். அங்குள்ள அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக இந்த ரயில் பாதையை கடக்க முற்பட்டிருக்கலாம் என்றும், ரயில் பாதையில் ரயில் வராது என நினைத்து தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டு இருந்திருக்கலாம் என்றும்  முதல்கட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கிடுகிடுவென எகிறும் கொரோனா….! பாதிப்பு 39,980, மரணம் 1,301 ….!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை நெருங்க இருக்கின்றது. மொத்த பாதிப்பு : […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 40,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்தை நெருங்க இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் 37,776லிருந்த கொரோனா பாதிப்பு 39,980ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மே 21ம் தேதி தேர்தல்….! ”இனி பயம் இல்லை” நிம்மதி பெருமூச்சு விட்ட உத்தவ் …!!

மகராஷ்டிராவில் மே 21ம் தேதி சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் + காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள உத்தவ் தாக்கரே ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற வேண்டும், இல்லை என்றால் அவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வாக வேண்டும். கொரோனாவின் தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் முதல் முறை பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 53 வயதான நபர் உயிரிழந்துள்ளதாக மும்பை லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 583 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 10,490 ஆக உயர்ந்துள்ளது. அதில் 7,061 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை தாராவியில் மட்டும் 396 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு தொற்று உறுதி..!

மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 369 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனாவில் இருந்து 1,282 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 35வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநில […]

Categories
மாநில செய்திகள்

சிகரெட் திருடனுக்கு கொரோனா… “22 பேருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி”… நடந்தது என்ன?

மும்பையில் சிகரெட் திருடிய வழக்கில் கைதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து  அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை பங்கூர் பகுதியில் ஏப்ரல் 21ஆம் தேதி பூட்டப்பட்டிருந்த ஒரு கடையை உடைத்து சிகரெட் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இறப்பு விகிதம் 4.24%… இதுவரை 8,068 பேர் கொரோனாவால் பாதிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 342 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 4.24% ஆக உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 34வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மேலும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். தற்பொழுது, […]

Categories

Tech |