Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சியில் மகாராஷ்டிரா… பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்தியாவிலும் பலவேறு கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில்  அதிகபட்சமாக கொரோனா வைரசால் 193 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 8 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்தார். புனேவில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 26ஆக உயர்வு ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கொரோனாவால் மகாராஷ்டிராவில் 7வது உயிரிழப்பு…..!

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மஹாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”மகாராஷ்டிரா கொரோனாவில் 147 பேருக்கு கொரோனா” கேரளாவை முந்தியது …!!

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. சீனா தொடங்கி உலகையே சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்வது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 46 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதே போல பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும் 724லிருந்து 743ஆக அதிகரித்துள்ளது. இதில் 47 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த பாதிப்பு 135 ஆக உயர்ந்தது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் தோற்று குறித்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் கோவிட் – 19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் குணமடைந்தனர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இருவர், முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல தமிழத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் இருந்து ரயிலில் வந்த உத்தரபிரதேச வாலிபர் கொரோனா பாதிப்பில் இருந்து திரும்பி வருவதாக இன்னும் 2 நாட்களில் அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என அவர் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா சிகிச்சைக்காக 350 படுக்கைகளுடன் கூடிய ஓமந்தூரார் மருத்துவமனை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 500ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 22ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 89 ஆக உயர்வு!

சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள்  கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மகாராஷ்டிராவில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  இந்தியாவில் 7 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் மொத்தம்  390 பேருக்கு கொரானா தொற்று  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அதிக பாதிப்பு…… அதிக உயிரிழப்பு…… மராட்டியத்தை மிரட்டும் கொரோனா….. !!

இந்தியாவில் கொரோனா வைரசால் மகாராஷ்டிரா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடத்தில் “தும்மியவருக்கு” காத்திருந்த அதிர்ச்சி!;- கொந்தளித்த சமூக ஆர்வலர்கள்.!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கொரானாவிற்கு  இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவன் எண்ணிக்கை 171 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 137ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 125ஆக இருந்த நிலையில் தற்போது 137ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மகளிர் விடுதியின் கழிவறையில் குழந்தையின் அழு குரல் ..! விசாரனையில் அதிர்ச்சி..!

மகளிர் விடுதியின் கழிவறையில் இருந்து  பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே பகுதியில் உள்ள மகளிர் விடுதியின்  கழிவறையில் இருந்து  குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்த விடுதி காப்பாளர் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று வாளியில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதுகுறித்து விடுதி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால் ஒப்புக்கொள்ள யாரும் முன்வராத    நிலையில் காவல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”பள்ளியில் மராத்தி மொழி கட்டாயம்” அசத்திய சிவசேனா அரசு ….!!

மகாராஷ்டிரா பள்ளியில் மராத்தி மொழி கட்டாயம் என்ற மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட்து. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகின்றது. மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே இருக்கின்றார். புதிய கூட்டனி அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அண்மையில் கொண்டு வந்த மலிவு விலை உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநில உரிமையை பாதுகாக்கும் வகையில் , மாநில […]

Categories

Tech |