Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன விட்டுட்டு போயிடாதீங்க ரவீந்தர்” என் கையையும் இதயத்தையும் பிடித்துக் கொள்ளுங்கள்….. காதல் கணவருக்காக உருகிய மகா….!!!!

சன் மியூசிக்கில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் முடிந்த நாளிலிருந்து சமூக வலைதளங்களில் மகா மற்றும் ரவீந்திரரின் திருமணம் தான் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்குமே இது 2-வது திருமணம் தான். இதில் மகாலட்சுமிக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு […]

Categories

Tech |