Categories
அரசியல்

” நவீன மீரா, இந்தி இலக்கிய கோயிலின் சரஸ்வதி” மகாவதி வர்மா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ….!!!!

இந்தி மொழி கலைஞரான மகாதேவி வர்மா உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரூக்காபாத் நகரில் கடந்த 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி பிறந்தார். கடந்த 1916-ஆம் ஆண்டு மகாதேவி வர்மாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 9 வயதில் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகும் மகாதேவி வர்மா தன்னுடைய பெற்றோருடனே தங்கியிருந்து அலகாபாத்தில் உள்ள கிராஸ் வெயிட் பெண்கள் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார். இவர் கடந்த 1929-ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், […]

Categories

Tech |