மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சி கடைகள் மூடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெய் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சிக் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் மூடப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ள […]
Tag: மகாவீர் ஜெயந்தி
நவம்பர் 4ஆம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினமான நவம்பர் 4-ம் தேதி மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகளை மூட போடப்பட்டுள்ள உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடியிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். சமண மக்கள் மகாவீரர் ஜெயந்தியை இன்று சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து […]