Categories
மாநில செய்திகள்

சூப்பர்!…. உலகின் மிகப்பெரிய பைரவர் கோவிலில் விரைவில் மகா கும்பாபிஷேக விழா….. அசத்தல் தகவலால் மகிழ்ச்சியில் பக்தர்கள்…..!!!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராட்டை சுற்றுப்பாளையத்தில்  உலகின் மிகப்பெரிய பைரவர் கோவில் கட்டும் பணிகள் சுமார் 7 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கட்டுமான பணிகள் எப்போது முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பதுதான் எதிர்பார்ப்பாகவும இருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு தற்போது பலன் கிடைக்கும் விதமாக மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சுமார் 7 வருடங்களாக கோவில் கட்டுமான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் அருகே உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா”…. மூன்று நாட்கள் நடைபெற்ற பூஜைகள்…!!!!

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் உச்சிமாகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் மூன்று நாட்கள் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாளில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம், 108 மூலிகை திரவ ஹோமம் நடைபெற்றது. இரண்டாம் நாளில் புண்ணிய வாசன வாசு, யாகாலை பூஜை நடைபெற்றது. மூன்றாம் […]

Categories

Tech |