லோயர்கேம்ப் பகுதி அருகே உள்ள மங்கள நாயகி கண்ணகி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள பளியன்குடியில் மங்களநாயகி கண்ணகி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் மங்களநாயகி கண்ணகி தேவி அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் ஆதிசக்தி கருப்புசாமி, ஆதிசக்தி அன்னை கண்ணாத்தாள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் 61 பல்லயங்கள் இடப்பட்டு பூஜை நடைபெற்றது. நள்ளிரவு கமலஜோதி […]
Tag: மகா சிவராத்திரி விழா
மகா சிவராத்திரி தினத்தன்று, ராமநாதசுவாமி கோவிலில் பகல், இரவாக நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர் . ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. விழாவின் 5வது நாளான நேற்று சுவாமியும் ,அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியானது நடந்தது. 6வது நாளான இன்று இரவு 8 மணியளவில் சுவாமியும், அம்பாளும் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ,திருவீதி உலா வரும் நிகழ்ச்சியானது […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |