திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டு போலவே கொரோணா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலின் உற்சவ நிகழ்ச்சிகளை காண பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தற்போது 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலை 4 […]
Tag: மகா தீபம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மர்ம நபர்கள் தீபத்தை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.இத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வாக மலைமீது மகா தீபத்தை ஏற்றுவர். தீபம் மலைமீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படும். அதே சமயத்தில் மலை மீது அமைய பெற்றுள்ள தீபத் தூணிலும் விளக்கு ஏற்ற வேண்டுமென்று இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மகாதீபம் மிக பிரசித்தியாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலை மீது மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையில் 200 கிலோ எடையும் 5 அடி உயரமும் கொண்ட கொப்பரையில் […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மகா தீபம் மிக வசதியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாலை சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. அதற்கு முன் 5.55 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார்.கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் […]