இலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக்சே பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்று மந்திரியான லோகோன் ரத்துவதை கூறியிருக்கிறார். நிதி நெருக்கடி இலங்கை நாட்டையே மொத்தமாக புரட்டிப் போட்டது. இதனால், மக்கள் பணியிழப்பை சந்தித்ததோடு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அதிகபட்சமான விலை ஏற்றம் என்று கடுமையாக பாதிப்படைந்தார்கள். மேலும் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். எனவே, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்தனர். எனவே, அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை […]
Tag: மகிந்த ராஜபக்சே
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். இந்நிலையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த மே மாதம் பிரதமர் பதவி விலகிய பின் மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். அப்பொழுது மகிந்த ராஜபக்சே கூறியதாவது, “அதிபர் ரணிலுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு முன்பு நாங்கள் ரணில் தவறானவர் என கூறினோம். […]
இலங்கையின் முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே அரசியலிலிருந்து தற்போது விலகபோவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நாட்டையே புரட்டிப் போட்டது. மக்களும் அரசாங்கமும் கடும் இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பல மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பி தாய்லாந்தில் தங்கி உள்ளார். மேலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். […]
இலங்கை நாட்டை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர் தான் காரணம் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர். கடந்த மாதம் 15-ந் தேதி, […]
இலங்கை நாட்டில் உள்ள மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதற்கு காரணமான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீது விசாரணையை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை மாதம் 28-ஆம் […]
இலங்கை உச்சநீதிமன்றம் மஹிந்த ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடி சிக்கி பல சிக்கல்களை சந்தித்து நிலைமை கடும் மோசமடைந்துள்ளது. இதனால் கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிர போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் நிதி மந்திரியான பசில் ராஜபக்சேவும், முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சேவும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது மகேந்திர ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் […]
இலங்கையின் முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே எதற்காக கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்து பாதுகாப்புத் துறை விளக்கமளித்திருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனினும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மஹிந்த ராஜபக்சேவின் பாரம்பரிய குடியிருப்பையும் நெருப்பு வைத்து எரித்தனர். அவர் பதவியை ராஜினாமா செய்ததால் தன் குடும்பத்தினருடன் அலரி மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டார். தற்போது அவர் கடற்படை […]
அண்டைநாடான இலங்கையில் 75 வருடகால வரலாற்றில் இல்லாத அடிப்படையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது விட்டது. அதுமட்டுமல்லாமல் அன்னிய செலாவணி கரைந்துபோனது, இறக்குமதி நின்று போனது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையானது கேள்விக் குறியாகியது. இலங்கையில் நிலவியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்ற வெள்ளிக்கிழமை அன்று அதிபரான கோத்தபயராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், எந்தஒரு பலனும் அளிக்கவில்லை. மக்களின் எதிர்ப்பும், ஆவேசமும் மேலும் அதிகரித்த […]