Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு படத்தால் குஷியில் உள்ள தளபதி…. அதிரடி முடிவெடுத்த விஜய்… இத நம்ம எதிர்பார்க்கவே இல்லையே.!!!

வாரிசு திரைப்படத்தை பார்த்த விஜய் மகிழ்ச்சியில் இருக்கின்றாராம். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.  இந்த நிலையில் இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மரவள்ளி கிழங்கு விலை உயர்வு… எவ்வளவு தெரியுமா…? விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், பொத்தனூர், பரமத்தி, சோழசிராமணி, பெருங்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன் சந்தை, மின்னாம்பள்ளி, ஆத்தூர் மலை, வேப்பங்குட்டை, புதுச்சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றார்கள். இந்த மரவள்ளி கிழங்குகளை பயன்படுத்தி ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

17 வருடங்களுக்குப் பிறகு… மாவுரெட்டி சின்ன ஏரி… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

பரமத்தி அருகே இருக்கும் மாவுரெட்டி சின்ன ஏரி 17 வருடங்களுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி அருகே இருக்கும் மாவுரெட்டி சின்ன ஏரி இருக்கின்றது. இந்த ஏரிக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் இருந்து உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு பரமத்தி வேலூர் அருகே இருக்கும் இடும்பன் குளத்தை வந்தடைகின்றது. இடும்பன் குளம் நிரம்பி வழிந்தோடி பரமத்தி வேலூர் அருகே இருக்கும் நன்செய் இடையாறு காவிரியில் கலக்கின்றது. மழைக்காலங்களில் திருமணிமுத்தாறு இருக்கும் அதிகப்படியான […]

Categories
தேசிய செய்திகள்

கொல்லிமலை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி…. வனத்துறையினர் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதனால் அணைகள், ஏறி, ஆறுகள் அனைத்தும் மழை நீரால் நிரம்பி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தளமான கொல்லிமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, புளியஞ்சோலையில் நீர்வரத்து அதிகரித்து காட்றாற்று வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது. அதனால் கடந்த பத்தாம் […]

Categories
மாநில செய்திகள்

மனநல காப்பகத்தில் மலர்ந்து காதல் ஜோடிக்கு திருமணம்… “அமைச்சர் வழங்கிய கல்யாண பரிசு”…? மகிழ்ச்சியில் மணமக்கள்…!!!!!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பணி நியமன ஆணையை வழங்கி மணமக்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார். கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில்  சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த மகேந்திரனுக்கும், வேலூரைச் சேர்ந்த தீபாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கீழ்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் நேற்று இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. மனநல காப்பகத்திற்கு வெளியே உள்ள கோவிலில் மருத்துவம் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு….. தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதுவும் ஓணம் பண்டிகை காரணமாக காய்கறி தக்காளி போன்றவற்றின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதியும் குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென ரூபாய் 70 வரை விற்பனையாகி வந்தது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தக்காளி விலை உயர்வினை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிருஷ்ண ஜெயந்தி விழா” கோவிலுக்கு வருகை புரிந்த குட்டி ராதைகள்….. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கேஆர்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வந்தனர். இந்த குழந்தைகள் ஆடி பாடி மகிழ்ந்தனர். அதன் பிறகு சிறப்பாக ஆடி பாடிய குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் […]

Categories
மாநில செய்திகள்

பூக்கள் விலை கடும் உயர்வு….. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!!!

ஆவணி மாதம் பிறப்பதை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடுக்கு மட்டுமல்ல கேரளாவுக்கும் புகழ்பெற்றது. இங்கு ஓசூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் பெங்களூர் என வெளியூர்களிலிருந்தும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல் வாய்மொழி உள்ள பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் அதிக அளவில் பூக்கள் வரத்து இருக்கும் . கேரளா மாநிலம் மற்றும் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் பூக்கள் மொத்தமாக இங்கிருந்து ஏற்றுமதி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

75வது சுதந்திர தினம்… கரூரில் வீடுகள் கோவில்களில் தேசிய கொடி ஏற்றிய மக்கள்…!!!!!

சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வீடுகள் வணிக நிறுவனங்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர்  மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு துணியால் செய்யப்பட்ட தேசிய கொடிகளை விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் காலை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தென்மேற்கு பருவமழை” நீலகிரியில் புதிதாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதிதாக பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பிறகு ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பனிமூட்டம் நிலவுவதால், பகலிலும் வாகன ஓட்டிகள் முகப்பு […]

Categories
மாநில செய்திகள்

“இன்று முதல் பழைய குற்றால அருவியிலும்”…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. கலெக்டர் அதிரடி அறிவிப்பு…!!!!!!!

இன்று முதல் பழைய குற்றால அருவியிலும் பயணிகள் குளிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்த  நிலையில் பிரதான அருவியான குற்றாலம் மெயினருவி,  ஐந்தருவி, புலியருவி போன்ற அருவிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில்  ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றார்கள். ஆனால் பழைய […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…… அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

இல்லத்தரசிகளுக்கு அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது அது என்னவென்றால் சமையல் எண்ணெய் விலை 10 முதல் 15 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் இரண்டு மாதங்களுக்கு முன்பு சமையல் எண்ணெய் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், நிறுவனங்களும் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய உணவு […]

Categories
மாநில செய்திகள்

அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக மீன்பிடி தடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை உச்சத்தில் இருந்தது. தற்போது மீன் பிடி தடை காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் பழையபடி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளதால் இன்று மீன் விலை சற்று குறைந்துள்ளது. சென்னை காசிமேடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மார்க்கெட்டுகளில் மீன் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி சராசரியாக ஒரு கிலோ நெத்திலி 150 ரூபாய்க்கும்,  இறால் – நண்டு ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் ஹேப்பி….. காவல் ஆணையர் சொன்ன சூப்பர் நியூஸ்…..!!!!

பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு மண் சிற்பங்கள் கண்காட்சியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போதை ஒழிப்பு தொடர்பான ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: “போதைப்பொருள் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை”…… பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!!!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுமார் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை வெயில் அதிக அளவில் இருந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு மேல் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அதை […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளே….! “ஒரு கிலோ தக்காளி ரூ.55க்கு விற்பனை”….. கிலோவுக்கு ரூ.35 சரிவு….!!!!

கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தக்காளியின் விலை தற்போது சற்று குறைந்து இருக்கின்றது. இது இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து இருந்தது. கோடை மழை காரணமாக பல பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், சென்னைக்கு வரக்கூடிய தக்காளியின் வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 110 வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று சென்னைக்கு வரக்கூடிய தக்காளி வரத்து அதிகரித்ததன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து 5 ஹிந்தி படங்கள்….. விஜய் சேதுபதி காட்டில ஒரே மழை தா போங்க….!!!!

தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். இவர் தற்போது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.  சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘மும்பைகார்’ , ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ மற்றும் பேமிலி மேன் இயக்குனர்களின் ‘ஃபார்ஸி’ ஆகியவற்றில் நடித்து வரும் இவருக்கு மேலும் இரண்டு இந்தி பட வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இவரிடம் மொத்தம் ஐந்து இந்தி படங்கள் உள்ளதாகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினேகா – பிரசன்னா 10வது வருட திருமண நாள்…. பிரசன்னா வெளியிட்ட பதிவு… மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் புன்னகை அரசி என பெயர் வாங்கியவர் சினேகா. இவருக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்த போது பிரசன்னா மீது காதல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி அதன்பின் கல்யாணம் செய்து கொண்டனர். கோலிவுட்டின் அழகான நட்சத்திர காதல் தம்பதிகளில்  இவர்களும் ஒருவராக 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்ந்துள்ளார் சினேகா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கீரமங்கலம் பகுதியில் கனமழை… “அறுவடை செய்துவிடலாம்”…. விவசாயிகள் மகிழ்ச்சி…!!

கீரமங்கலம் பகுதியில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் சந்தோஷமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. வெயில் அதிகமாக அடிப்பதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் விடாமல் கனமழை பெய்ததை பார்த்து விவசாயிகள் சந்தோசமடைந்தனர். மேலும் கடலை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இருந்தனர். இந்த மழையை பயன்படுத்தி கடலை […]

Categories
அரசியல்

“எனக்கு உண்மையான மகிழ்ச்சி எது தெரியுமா…?? ” மனம் திறக்கிறார் முதல்வர்…!!

சட்டசபையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரின் பதில் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, இந்த அரசு மிகச் சிறப்பாக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நிதித்துறை தான். இந்த நிதித் துறையை தனக்கு தெரிந்த பல திறமைகளுடன் லாவகமாக கையாண்டு வருகிறார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவரை நான் மனதார பாராட்டுகிறேன். அதே போல் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ரயில்களிலும் இனி…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 192 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன்புபோல பதிவு இல்லாத பெட்டிகளை பயணிகள் பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு முன் அனைத்து ரயில்களும் முன்பதிவில்லாத பெட்டிகள் இருந்தன. ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 அல்லது 5 பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா…! பென்ஷன் வாங்குவோருக்கு நிம்மதி…. மத்திய அரசு சூப்பர் உத்தரவு…!!!

பென்ஷன் வழங்குவதில் தாமதம் இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Ppo(pention payment order) வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் பணி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் பென்ஷன் பணிக்கொடை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி பிபிஓ வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஆறு மாதங்கள் வரை பென்சன் வழங்கப்படும் இதில் மத்திய பென்ஷன்  மற்றும் பென்ஷனர்  நலத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ப்பா….!  “ஃபர்ஸ்ட் நாள் ஃபர்ஸ்ட் ஷோ கண்டிப்பா பார்க்கணும்”…. பைட் வீடியோவே தீயா இருக்கே தல….!!!! 

அஜித்தின் வலிமை படம் ரிலீஸாக உள்ள நிலையில் தற்போது சண்டை காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும்,  ஹிந்தி தாய்க்கும் மகனாக பிறந்தவர் அஜித்குமார். இவர் தமிழ் படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். தற்போது வினோத் இயக்கத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதியன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்கிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” ஊழியர்களுக்கு பணி நேரம்…. வெளியான செம குட் நியூஸ்…!!!!!

ஊழியர்களுக்கு பணி நேரம் உயர்த்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி நேரத்தை உயர்த்துவது போன்ற திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பள உயர்வு?…. இதோ முழு விவரம்…. உடனே பாருங்கள்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு வருடத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதியாண்டில் நாட்டில் இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் புள்ளிகளின் அடிப்படையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இறுதியாக 2021 -ஜூலை மாதம் நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியானது 35% உயர்த்தப்பட்டது. இவற்றுடன் தொடர்புடைய மற்ற படிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மீண்டும் கொரோனா அதிகரிக்கும். சுமார் 3 வருடங்களுக்குப் பின்னர் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அவர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை படி, போக்குவரத்துப்படி, கல்விப்படி  உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்டு வரும் சலுகைகளில், அகவிலைப்படி வருடந்தோறும் உயர்த்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையாக …. சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை விரைவில் அளிக்கப்படும் என ஏழாவது ஊதிய குழு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் DA மற்றும் DR எனப்படும் ஊதிய தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் 17 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது மேலும் வரும் ஜனவரி முதல் 33 சதவிகிதம் வரை உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் மாதங்களில் சம்பளத் […]

Categories
மாவட்ட செய்திகள்

12 ஆண்டுகளுக்கு பிறகு… நெல் சாகுபடி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னூர் அருகிலுள்ள மூங்கில்பாடி கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் நன்செய் உழவு செய்து நெல் சாகுபடி செய்தனர். அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக மழைப்பொழிவு இல்லாததால் மூங்கில்பாடி பெரிய ஏரி வறண்டு போனது. ஆடு மற்றும் மாடுகளுக்கு கூட தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் விவசாயிகள் நன்செய் நிலங்கள் அனைத்தும் புன்செய் நிலமாக மாற்றதில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் கொடுத்த க்ரீன் சிக்னல்…. குஷியோ குஷியில் செவிலியர்கள்….!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த தகவலால் ஒட்டுமொத்த செவிலியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகரில் மத்திய அரசு 60 சதவீதம் பங்களிப்பு, மாநில அரசு 40% பங்களிப்புடன் 390 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் புதிய […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. “வீடு தேடி வந்த ஓலா ஸ்கூட்டர்”…. இப்படியொரு சர்ப்ரைஸா?… திகைத்து நின்ற வாகன ஓட்டிகள்….!!!.

இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாற தொடங்கி உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் ஓலா நிறுவனம் சார்பாக S1, S1 pro ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு முன்பே நடைபெற்றது. இதில் […]

Categories
டெக்னாலஜி

NETFLIX யூஸ் பண்றீங்களா….உங்களுக்கு அதிரடி அறிவிப்பு…. !!!!

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் மாதாந்திர கட்டணங்களை குறைத்துள்ளது. அதன்படி, இதற்கு முன் இருந்த 199 ரூபாய் மொபைல் பிளான் கட்டணம் 149 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 499 ரூபாய்க்கு பேசிக் பிளான் 199 ரூபாயாகவும், மாதம் 649 ரூபாயாக இருந்த ஸ்டாண்டர்ட் 499 ரூபாயாகவும், 799 ரூபாயாக இருந்த பிரிமியம் பிளான் 649 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் கட்டணத்தை குறைத்துள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கட்டணக் குறைப்பால் நெட்ப்ளிக்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க!… ஒரே நாளில் 1 கோடி…. அதிபதியான ஆம்புலன்ஸ் டிரைவர்….!!!!

பர்தாமன் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷேக் ஹீரா. இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சமீபத்தில் 270 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டு வாங்கி அவருக்கு 1 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு லாட்டரி விழுந்துள்ளதாகவும், அந்தப் பணத்திற்கு பாதுகாப்பு தருமாறும் கேட்டுள்ளார். அதன்படி, காவல்துறையினரும் ஷேக் ஹீராவை பத்திரமாக வீடு வரை […]

Categories
பல்சுவை

அனைத்து ஊழியர்களுக்கும் செம ஹேப்பி நியூஸ்…. சூப்பரான புத்தாண்டு பரிசு…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் பொருளாதாரம் ரீதியாகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அரசின் கடுமையான முயற்சியாலும், தடுப்பூசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாளும் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், அமெரிக்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதாக The Conference Board ஆய்வறிக்கை தகவல் அளித்துள்ளது. இதில் பங்கேற்ற […]

Categories
மாவட்ட செய்திகள்

காணாமல் போன குளம்…. தேடிப் பிடித்த பொதுமக்கள்…. திருச்செந்தூர் அருகே ருசிகரம்….!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பொதுமக்கள் சேர்ந்து குளங்களை புனரமைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. மேலும் கிடைக்கக்கூடிய சிறிதளவு நிலத்தடி நீரும் உப்புத்தன்மை அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்த நீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை விவசாயம் நிலத்தடி நீர் மூலம் செழித்தோங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விளையும் வெற்றிலை கடல் தாண்டி […]

Categories
உலக செய்திகள்

இது எங்க திருவிழா…. மகிழ்ச்சியோடு அழைத்த குரங்குகள்….!!!!

தாய்லாந்தில் நடைபெற்ற குரங்கு திருவிழாவை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டுகளித்தனர். தாய்லாந்தின் பிரபலமான குரங்கு திருவிழா, கொரோனானோ தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் இந்த ஆண்டு குரங்கு திருவிழா மத்திய தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 2 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை 1000-க்கணக்கான குரங்குகள் உண்டு மகிழ்ந்தனர். மக்காக்கள் என்று அழைக்கப்படும் நீண்ட வால் குரங்குகள் காய்கறிகள் மற்றும் பழங்களின் மீது […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்கு பிறகு தக்காளி விலை கடும் சரிவு…. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால், கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 50 ரூபாய் குறைந்து  நேற்று 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று தக்காளி விலை அதிரடியாக 100 ரூபாய் குறைந்துள்ளது. அதனால் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நிரம்பிய அணைகள்…. விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். கடந்த வருடம் அக்டோபர் 28ஆம் தேதி பருவமழை தொடங்கியது. இரண்டு புயல்கள் உருவானதால் அதிக அளவு மழை கிடைத்தது. இயல்பை விட 6 சதவீதம் அதிக மழை தமிழகத்திற்கு கிடைத்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை […]

Categories
பல்சுவை

ஏர்டெல் பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மிக குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டம்….!!!!

ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது 50 ரூபாய்க்கும் குறைவான பல்வேறு திட்டங்களை குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏர்டெல் நிறுவனம் குறைந்த விலையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என்று அனைத்திலும் வழங்குகிறது. முன்னணி நிறுவனமான ஏர்டெல் பிப்ரவரி மாதம் வரை 34 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இவை இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒரு நிறுவனமாகும். தொலைபேசி சேவை, தொலைத்தொடர்பு இணைப்பு, ஆகிய சேவைகளை இந்த நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

“யாரும் பசியோடு செல்ல வேண்டாம்… நாங்க இருக்கோம்”…. இந்திய ரயில்வேயின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!!

கொரோனாவுக்கு பின்னர் இந்திய ரயில்வே பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பேரிடர் காரணமாக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை நிறுத்தி வைத்திருந்தது, தற்போது மீண்டும் அனைத்து சேவைகளையும் தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணங்கள் இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் இருக்கும்போது இனி யாரும் ரயில் பயணத்தின் […]

Categories
விளையாட்டு

“சிறிய கனவு நனவாகியது” …. ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சி ….!!!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது பெற்றோர்களை முதல் முறையாக விமானத்தில் அழைத்து சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58  மீட்டர் தூரம்  எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில்  சாதனை படைத்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர் நீரஜ்  சோப்ராவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்தன . A small dream of mine came true […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே வருடத்தில்… ஒரு கோடி பதிவிறக்கங்களை பெற்ற ‘கூ’ செயலி…..!!!

நாடு முழுவதும் கூ செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூ செயலி, ஏறக்குறைய 15 மாதங்களை நிறைவு செய்திருக்கிறது. இந்த குறுகிய காலத்தில் சுமார் 1 கோடி யூசர்கள் கூ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். டிவிட்டருக்கு மாற்றாக, கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கும் தளமாக கூ இருந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கூ செயலி நிறுவனர்கள், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடிக்கும் அதிகமான யூசர்களை கூ சென்றடைய […]

Categories
சினிமா

மீண்டும் திரையில் நடிகர் விவேக்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. விவேக் உயிரிழந்த சமயத்தில் அவர் பல படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார். அதன்படி லெஜெண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் மரணம் அடைந்தார். […]

Categories
சினிமா

கல்லூரி நாட்களில் எனக்கு ‘பிகில்’ என்று பெயர்…. நடிகர் சூர்யா….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இணையவழியாக நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும், நடிகருமான சூர்யா பேசினார். அப்போது அவர், ‘‘முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் லயோலா கல்லூரியில் படித்த நினைவுகள் கண்முன்னே வந்து சென்றது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத்தெரியாது. பாடலுக்கு ‘விசில்’ அடித்து நான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். அதனால் என்னை ‘‘பிகில்’’ என்று கல்லூரியில் புனை பெயர் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது…. அன்புமணி ராமதாஸ்….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பத்தாம் வகுப்பை தகுதியாக கொண்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்களும், பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாக கொண்ட பணிகளுக்கு அதைவிட கூடுதலான கல்வித் தகுதி கொண்டவர்களும் போட்டியிடுகின்றனர். அந்த அடிப்படையில் பார்த்தால் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.இந்த சூழலில் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 காசுகள் குறைவு…. பெட்ரோல், டீசல் விலையில் புதிய மாற்றம்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

50 ஆண்டுகளுக்கு பிறகு மின்விளக்கு பெற்ற கிராமம்…. மக்கள் மகிழ்ச்சி…..!!!!

ஓசூர் அருகே அமைந்துள்ள மலை கிராமமான நாகமலை என்ற பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக மின் விளக்குகள் கிடையாது. அதனால் மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். 50 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மின்விளக்குகள் தற்போது கிடைத்துள்ளது. சுமார் 56 குடும்பம் வாழும் இந்த கிராமத்தில் மின் விளக்கு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் மாணவர்கள் அனைவரும் மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுத்தி வந்த நிலையில், மேக்னம் அரிமா சங்கம் சார்பில் இங்கு உள்ள […]

Categories
மாநில செய்திகள்

wow: இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி… சூப்பர் அறிவிப்பு…!!

பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது காரணமாக சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சமையல் எண்ணெயின் விலை மிக அதிக அளவில் உயர்ந்து இருந்தது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இதுபோன்ற விலை உயர்வு காரணமாக மேலும் இன்னல்களை சந்தித்தன. தற்போது பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன்  எதிரொலியாக சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடுவதில் புதிய சாதனை…. பிரதமர் மோடி மகிழ்ச்சி….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்…. நடிகை தமன்னா பேட்டி…!!!

நடிகை தமன்னா மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’  வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போதுள்ள திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் மாறியுள்ளது. ஆகையால் சினிமாவைப் பற்றியும் அவர்களது பார்வை இனிமேல் மாறக்கூடும். தனி ஒரு நடிகருக்காக எந்த ரசிகரும் இனி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சில்லென்று வீசிய காற்று… தணிந்த வெப்பம்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் ஒரு புறம் கொரோனா பாதிப்பும், மறுபுறம் வெயிலின் தாக்கமும் மாறி மாறி பொதுமக்களை  மிகவும் வாட்டி வதைக்கின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டிற்குள் இருக்க முடியாமலும், வெளியேயும் செல்ல முடியாமலும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் இரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளின் ஓரங்களில் வெள்ளம் […]

Categories

Tech |