Categories
தேசிய செய்திகள்

“எலெக்ட்ரிக் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி”….. இனிமே தீப்பிடித்து எரியாது…..!!!!

பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாங்குவதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பக்கம் மக்களின் கவனம் திரும்பிய நிலையில், அவ்வப்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தீ பிடித்து எரியும் சம்பவங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் EV பிராண்டான கோமாகி இந்த பிரச்சனைக்கு இப்போது தீர்வை கொண்டு வந்துள்ளது. எலெக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடித்து எரிவதைத் தவிர்ப்பதற்கான தீர்வு கோமாகி நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய […]

Categories

Tech |