Categories
உலக செய்திகள்

காரிலேயே காலத்தை ஓட்டிய ஆசிரியர்… முன்னாள் மாணவனின் பரிசு… இன்ப அதிர்ச்சியில் ஆசிரியர் …!!!

முன்னாள் மாணவர் ஒருவர் தங்க இடமில்லாமல் இருந்த தன்னுடைய ஆசிரியருக்கு ரூபாய் அவருடைய பிறந்தநாளுக்கு  பரிசாக 27 ஆயிரம்   டாலர்   அளித்துள்ளார் . அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர்  ஜோஸ் வில்லர்ரூயல் . இவர் இங்கு ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு உலகை ஆட்டிப்படைத்த கொரோனா நோய்த்தொற்றானது பெருமளவு  பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளிலும் மக்கள் வேலை இன்றி, பணவசதி இல்லாமல் காணப்பட்டனர்.நோய் தொற்று  காரணமாக  உலகில் உள்ள அனைத்து பள்ளி ,கல்லூரிகள் […]

Categories

Tech |