Categories
தேசிய செய்திகள்

பார்வை மாற்றுதிறனாளிக்கு மென்பொறியாளர் வேலை…. ரூ.47 லட்சம் சம்பளம்….. மகிழ்ச்சியில் தந்தை….!!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் யஷ்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன் யஷ்சோன்கியா. இவர் பிறந்த அடுத்த நாளே கண்ணில் குளுக்கோமா நோய் தாக்கம் இருந்ததை கண்டறியப்பட்டது. அதன் பிறகு யஷ் தனது 8 வது வயதில் பார்வை திறனை முற்றிலும் இழந்தார். அதனைத் தொடர்ந்து 5 ஆம் வகுப்பு வரை சிறப்பு பள்ளியில் பயின்று, அதற்குப் பிறகு வழக்கமான பள்ளியில் அனைத்து மாணவர்களுடன் சேர்ந்து பயின்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு என்னுடைய கல்வி […]

Categories

Tech |