திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக கன மழை பெய்தது. ஆனால் மாவட்டம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. நெல்லையில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் கொளுத்தி வாங்கியது. அதன் பிறகு 4 மணிக்கு வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது திடீரென மழை தொடங்கியது. அதன்படி நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, […]
Tag: மகிழ்ச்சியில் மக்கள்
பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கும், காரைக்காலில் இருந்து பெங்களூருக்கும் ரயில் இயக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் இந்த ரயில் இயக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை பெங்களூரில் இருந்து புறப்பட்டு சேலம் டவுன் ரயில் நிலையத்துக்கு வந்த இந்த ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு ராகுல் ஸ்போர்ட்ஸ் மற்றும் இளைஞர் நல விளையாட்டு மேம்பாடு அமைப்பின் தேசிய தலைவர் மு விஜய லட்சுமன் தலைமை […]
துணி கடைகள் மற்றும் நகை கடைகளின் உரிமையாளர்கள் சிறப்பு பூஜைகளுடன் தற்போது விற்பனையை ஆரம்பித்துள்ளனர். கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதில் தற்போது பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளில் துணி கடை மற்றும் நகை கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கடையின் உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தர்மபுரி உள்ளிட்ட 27 […]