தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். நடிகர் விஜயை தளபதி என்று அழைக்கப்படுவர். தளபதி தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டுக்கு பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் வாரிசு படம் வெளியாக சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு […]
Tag: மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு சமுத்திரக்கனி ஜி.எம் சுந்தர் மற்றும் ஜான் கொக்கன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு துணிவு திரைப்படம் […]
பிரபல நடிகர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜானி டெப் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் புகழ்பெற்றார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹெர்ட் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் ஆம்பர் ஹெர்ட் […]
பிரபல நடிகர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 440 கோடி வசூலை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
கே.ஜி.எஃப் படக்குழுவின் அடுத்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். பிரபல நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 படத்தின் முதல் நாள் வசூல் சாதனை இந்திய அளவில் 134.5 கோடி என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது கே […]