இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12 ஆவது தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் 12-வது தவணை […]
Tag: மகிழ்ச்சியில் விவசாயிகள்
காபி செடிகள் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள செம்மனாரை, கரிக்கயூர், குஞ்சப்பனை, கீழ்தட்டபள்ளம், அரவேனு போன்ற கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காபி செடிகளை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர். இங்கு ரொபஸ்டா மற்றும் அரபிக்கா என்ற 2 விதமான செடிகள் பயிரிடப்படுகிறது. இந்த செடிகளில் ஆண்டுக்கு 2 முறை […]
பனங்கிழங்கு சாகுபடி அதிகமானதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி மற்றும் அதை சுற்றியுள்ள குரும்பூர், மெய்ஞானபுரம், ஆகிய பகுதிகளில் தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை பனங்கிழங்கு சாகுபடி நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு அப்பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் குளங்கள் அனைத்தும் நிரம்பி நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிக அளவு பனங்கிழக்குகளை சாகுபடி செய்துள்ளனர். விளைச்சல் அதிகமாக இருப்பதால் பனங்கிழங்கு 20 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை […]