ஜியோ நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனை ஆகஸ்டு 29ம் தேதி, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனின் விலை ரூ. 10,000 இருக்கலாம் என்றும், இதில் 4ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5G CPU, 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Jio Phone Next-ஐ போன்று இதையும் வாடிக்கையாளர்கள் 32,500 முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
Tag: மகிழ்ச்சி செய்தி
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின், 4-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த மே 12-ந் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் கே.கோபால் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, பெண்கள் கட்டணமில்லாமல் […]
இந்தியாவில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக உயரத் தொடங்கியது. இந்த நிலையில் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து இந்தியாவில் பாமாயில் விலை லிட்டருக்கு 8 ரூபாய், சூரியகாந்தி எண்ணெய் விலை 15 ரூபாய், சோயா எண்ணெய் விலை 5 ரூபாய் குறைந்துள்ளது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. அதிலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17ஆம் தேதியும் ,பன்னிரண்டாம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு சீனியர் சிட்டிசன் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரெப்போ வட்டி விகிதம் 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பணவீக்கத்தின் அழுத்தம் அதிகரித்த நிலையில் இப்படி ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து மாறாமல் இருந்து வந்த […]
தர்மபுரியில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இயல்பு முறையில் மின் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தர்மபுரியில் 01.04.2003- 31.03.2013 வரை விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இயல்பு முறையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 01.04.2013 – 31.03.2014 வரை பதிவு செய்துள்ள விவசாயிகள் 10 ஆயிரமும், 01.04.2014 – 31.03.2018 வரை பதிவு செய்தவர்கள் சுயநிதி திட்டத்தின் […]
தமிழகத்தில் கொரோனா பிரச்சினை முடிவதற்குள் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வெளிமாநிலங்களில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தற்போது தமிழகத்திலும் நுழைந்துள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் பாதிப்பிலிருந்த 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31 ஆக […]
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான டிஆர்பி தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 9- 12 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும், கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையை ஏற்று தற்போது […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இறப்புகள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று கொரோனா […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது தளர்வுகளுடன் ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை. தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனா […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் தோற்ற அதிகரித்துக் கொண்டு வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் பல பகுதிகளில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்று 22,651 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 21,95,402 ஆக அதிகரித்துள்ளது. இன்று 463 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,128 ஆகவும், 33,646 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மார்க்கெல்-லும் காதலர் தினத்தில் மகிழ்ச்சி செய்தியை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கெல் தனது காதல் கணவராகிய பிரிட்டனின் இளவரசர் ஹாரியுடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். இத்தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் மேகன் மார்க்கெல் இரண்டாவது முறையாக கருவுற்றிருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் தனது மகன் ஆர்ச்சி மூத்த சகோதரர் ஆகப் போகிறார் என்று மேகன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் . இந்த தகவலானது அவர்களது […]
பாத்ரூம் சிங்கர்களுக்கு இருக்கும் பழக்கம் மூளையை வலுப்படுத்தி அல்சைமர் உள்ளிட்ட சில நோய்கள் வராமல் தடுக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. தங்கள் வாழ்வில் பாடல்கள் என்பது சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சிலர் எந்நேரம் பார்த்தாலும் பாடிக் கொண்டே இருப்பார்கள். எல்லாருடைய நட்பு வட்டாரத்திலும் ஒரு பாத்ரூம் சிங்கர் இருப்பது வழக்கம். அவர்கள் பாத்ரூம் மட்டுமில்லாமல் எல்லா இடங்களிலும் பாடிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் ஒரு சிலர் பாடல்கள் ரிலீஸ் ஆன உடனே அதன் வரிகளை மனப்பாடம் […]