Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டில் 2வது முறை… 100 அடியை எட்டிய மேட்டூர் அணை… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருப்பதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 99.11 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.90 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து வினாடிக்கு 26,102 கன அடியிலிருந்து 27,212 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 64.71 டிஎம்சி ஆக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலுக்கு படையெடுத்த வரும் சுற்றுலா பயணிகள்..!!

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் மழையால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளைப் பூண்டுக்கு உரிய விலை – விவசாயிகள் மகிழ்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டு கிலோ 350 ரூபாய் வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் பயிராகின்றன. கடந்த 5 மாத காலமாக கொரோனா பிரச்சனை காரணமாக, இங்கிருந்து கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது இங்கு விளையும் வெள்ளைப்பூண்டு முதல் ரகம் கிலோ […]

Categories
லைப் ஸ்டைல்

பிரிவின் வலி… விரும்பியவர் தேடி வருவார்கள்… இதை செய்யுங்கள்..!!

இதை நீங்கள் செய்தால் 24 மணி நேரத்திற்குள் நாம் விரும்பியவர் நம்மை தேடி வருவார்கள். நீங்கள் யாரையாவது ரொம்ப பிரிந்து வாடிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் அவர்கள் இல்லாமல் உங்களால் இருக்க முடியவில்லை, அவர்கள் இருந்தால் நல்லா இருக்கும் என்று அவர்கள் நினைவால் நீங்கள் அதிகம் மனம் உடைந்து பூய் இருப்பீர்கள். இதை முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு நடக்கும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது, தூங்குவதற்கு முன்னாடி இதை செய்தால் பெஸ்ட் தான் இருக்கும். நீங்கள் இரவு தூங்குவதற்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மகிழ்ச்சி தரும் உணவுகள்… வாங்கி வைங்க….

மகிழ்ச்சியைக் கொடுக்கும் மன சோர்வை அகற்றும் உணவு பொருட்கள் சாக்லேட் சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக தான் இருக்கும். மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எண்டோர்பின் அமிலத்தை சுரக்க வைப்பதில் சாக்லேட்டிற்கு நிகர் இங்கு வேறு எதுவும் இல்லை. காபி காபி அருந்துவதால் மனதிற்கு புதிதாய் ஒரு புத்துணர்வு கிடைக்கும். காபியில் இருக்கும் கஃபின் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சோர்வாக உணர்ந்தீர்கள் என்றால் ஒரு கப் காபி குடித்தால் போதும். தயிர் தயிரில் சர்க்கரை […]

Categories

Tech |