Categories
உலக செய்திகள்

So Sad! மிக முக்கிய பிரபலம் காலமானார் – அதிர்ச்சி…!!!

உலகம் முழுவதும் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி விளையாடும் சுடோக்கு விளையாட்டின் காட் பாதர் என அறியப்படும் மகி காஜி(69) காலமானார். இந்த விளையாட்டு 18ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் 1980-களில் தனது நிகோலி என்ற இதழில் வெளியிட்டு இந்த விளையாட்டை பெருமளவு பிரபலப்படுத்தியவர் மகி காஜி. ஒவ்வொரு எண்ணும் ஒற்றையாக இருக்க வேண்டும் என்பது ஜப்பானில் சுடோக்கு என்பதன் பொருள்.

Categories

Tech |