Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கிடைத்த ரகசிய தகவல்” மாட்டி கொண்ட 13 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் கோபால்கொட்டாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூதாடி கொண்டிருந்த குமார், சதீஷ், ஆனந்தன் உட்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், 2 கார் மற்றும் 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் போன்றவற்றை […]

Categories

Tech |