Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சிஎஸ்கே சிங்கம் என்ட்ரி ஆனா நாள்’.… இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை…. கொண்டாடும் ரசிகர்கள்….!!!

மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து நேற்றுடன் 14 வருடங்கள் நிறைவடைந்ததாக அந்த அணி டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.  கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியை தனது 25 வயதில் வழிநடத்தி கோப்பையையும் வென்று கொடுத்து அசத்தியுள்ளார். அதன்பின் அவரது பெயர் எங்கும், எதிலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டிற்கு மிகச் சிறந்த கேப்டன் கிடைத்துவிட்டதாக ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிறந்தநாள் காணும் கிரிக்கெட் வீரர் தோனிக்கு… வாழ்த்துக்களை சொல்லிடலாமா… “ஹேப்பி பர்த்டே தல தோனி”…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். 1981 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தனது பொழுதுபோக்குகள் அனைத்தையும் சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். இளம் வயதிலிருந்து இவருக்கு கால்பந்து மற்றும் பேட்மிட்டன் மிகவும் பிடித்த விளையாட்டு. கால்பந்து அணியின் கோல் கீப்பராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தோனி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் […]

Categories

Tech |