Categories
கடலூர் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவால்… வேலையை ரிசைன் பண்ணிட்டேன்… மனம் தளராமல் முறுக்கு விற்று அசத்தும் பேராசிரியர்..!!

கொரோனாவால் தன் வேலையை இழந்ததால் அன்றாட தேவைகளையும், செலவுகளையும் பூர்த்திசெய்ய முறுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனியார் கல்லூரி பேராசிரியர் மகேஷ்வரன். இதுபற்றி அவர் கூறியதாவது, நெய்வேலி தான் எனக்கு சொந்த ஊர். தற்போது தனக்கு 30 வயது ஆகிறது. 2 வருடத்திற்கு முன் திருமணமாகி தற்போது ஆறு மாத கைக்குழந்தை ஒன்று தனக்கு உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்து முதுகலைப் பட்டம் பெற்று கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தலைவர் […]

Categories

Tech |