Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இன்முகத்துடன் மகேஷ் பாபு… படக்குழுவின்ருடன் ஹோட்டலில்.. ரசிகர்கள் நிம்மதி..!!!

மீண்டும் மகேஷ் பாபு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றார். தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ் பாபு. இவரின் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா அண்மையில் உயிரிழந்தார். இதற்கு முன்னதாக இவரின் அண்ணன் மற்றும் தாயார் உள்ளிட்டோர் உயிரிழந்தார்கள். இவரின் குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்த நிலையில் மகேஷ் பாபு மிகவும் மனமுடைந்து போனார். இந்த நிலையில் இவர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் அண்மையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தந்தை கிருஷ்ணா மாரடைப்பு…. மகேஷ் பாபு என்ன செய்தார் தெரியுமா…? பாராட்டும் நெட்டிசன்கள்…!!!

மகேஷ் பாபுவின் தந்தையான பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தை மாரடைப்பால் இறந்த போதும் மகேஷின் சேவை நிற்கவில்லை. ஆம், கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட அதே நாளில், வேறொரு இதயத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மகேஷ் பாபு. இதய ஓட்டையால் பாதிக்கப்பட்ட மோக்ஷித் சாய் என்னும் குழந்தைக்கு இவரது அறக்கட்டளை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு உயிரை இழந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

SHOCK: பிரபல நடிகரின் தந்தைக்கு திடீர் மாரடைப்பு…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவரின் தந்தையான நடிகர் கிருஷ்ணா திரை வாழ்க்கையில் 300 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ படம் வெளியானது. இதனய டுத்து பழம்பெரும் நடிகருமான இவரின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னப்பா, மகேஷ் பாபு போலவே விஜய் இருக்கிறாரு”… அப்ப ரீமேக்கா…? வைரலாகும் பிக்ஸ்…!!!!

வாரிசு திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே”….. இறுதிக்கட்டத்தில் பேச்சு வார்த்தை….!!!!!

மகேஷ் பாபு-க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனிடம் படக்குழு தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு உடன் அடுத்த திரைப்படத்தில் இணைய இருக்கின்றார். தற்போது ராஜமௌலி மகேஷ் பாபு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படம் ஆக்சன் மற்றும் அட்வெஞ்சர் ஜோனரில் உருவாகும் என சொல்லப்படுகின்றது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணி”…. படம் இப்படித்தான் இருக்குமாம்….!!!!!

ராஜமவுலி-மகேஷ் பாபு இணையும் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க இருப்பதாக செய்தி வெளியாக இருக்கின்றது. ராஜமவுலி இயக்கிய முதல் திரைப்படமான ஸ்டூடண்ட் திரைப்படம் ஆரம்பித்து பெரும்பான்மையான திரைப்படங்கள் இந்தி மொழியில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உடல் நலக்குறைவால் காலமானார் மகேஷ் பாபுவின் தாயார்”… திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி…!!!!!

நடிகர் மகேஷ்பாபு தாயார் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு முன்னாள் முன்னணி திரைப்பட நடிகர் கிருஷ்ணாவின் மகன் ஆவார். இவர் தன்னுடைய தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ராஜாகுமாருடூ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிகை நம்ரதா சிரோத்கர் என்பவரை விரும்பி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இவரின் தயார் இந்திரா தேவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த […]

Categories
சினிமா

“விக்ரம் ப்ளாக் பஸ்டர் சினிமா”…. பிரபல தெலுங்கு சினிமா நடிகர் டுவிட் பதிவு….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3 ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தை பாராட்டி தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “விக்ரம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் புதிய திரைப்படம்…. “வில்லனாக நடிக்க உள்ள விஜய் சேதுபதி”….!!!!!

நடிகர் மகேஷ்பாபு திரைப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இவர் வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது வில்லனாகவும் மிரட்டி வருகின்றார். இந்த நிலையில் தற்போது நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. த்ரிவிக்ரம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோ விலிருந்து தயாரிப்பாளராக உருவெடுத்த பிரபல நடிகர்…. யார் தெரியுமா…?

தன்னுடைய அப்பாவின் பயோபிக்கில்  நடிக்க மாட்டேன் என  மகேஷ் பாபு தெரிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது அப்பாவின் பயோபிக்கில் தான்  இனி நடிக்க மாட்டேன் எனவும் அதே சமயம் அதை சினிமாவாக தயாரிக்க இருப்பதாகவும் மகேஷ்பாபு கூறியுள்ளார்.  இதற்கு காரணம் என்ன எனத் தெரிந்ததும் பலரும் அடடே ஆச்சரியம் என கூறிவருகின்றனர். தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் மகேஷ் பாபு தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா  திரைப்படத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாருடா… “சமந்தா, ராஷ்மிகா மந்தனா பற்றி கூறிய மகேஷ் பாபுவின் மகள்…..!!!!

சமந்தா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து மகேஷ்பாபுவின் மகள் பேட்டியில் கூறியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரின் மகள் 9 வயது சித்தாரா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்கள், டான்ஸ் ஆடிய வீடியோக்கள் என பதிவிட்டு வருகின்றார். மேலும் இவர் மகேஷ்பாபு நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். மேலும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, எனக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடேங்கப்பா…. “சம்பளத்தை உயர்த்திய மகேஷ் பாபு”…. எத்தனை கோடி தெரியுமா…????

தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் ஏன் இந்தி சினிமாவில் நடிப்பதில்லை என கேட்ட பொழுது நட்சத்திர அந்தஸ்து இங்கே தான் இருக்கின்றது எனவும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதுதான் தனக்கு கம்பிடபிளாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு பாலிவுட்டில் நடிக்கும் எண்ணம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்வி”…. படார் படார் என பதில் அளித்த மகேஷ்பாபு….!!!!!

ரசிகர்களின் கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் பதில் அளித்துள்ளார் மகேஷ்பாபு. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சரிலெரு நீகேவ்வாரு. இத்திரைப்படம்  வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் இவர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடடே… “புதிய சொகுசு காரை வாங்கிய மகேஷ்பாபு”… அதன் விலை எவ்வளவு தெரியுமா…????

நடிகர் மகேஷ்பாபு வாங்கியுள்ள ஆடி -ஈ-ட்ரான் காரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ்பாபு. இவர் தமிழ், மலையாளம் மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் Audi E-tron எலக்ட்ரிக் எஸ். யூ.வி. கார் ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, “எலக்ட்ரானிக் கார் ஒன்றை வீட்டிற்கு வரவேற்பதாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மற்றும் நிலைத்த எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும் ஆடி […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரசாந்த் நீல் இயக்கியுள்ள புதிய படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்”…. இயக்குனரின் வெற்றியால் நிம்மதியிழந்த அந்த நடிகர்…!!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிக்க மறுத்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானகேஜிஎப் 2 திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்திருக்ன்கிறது. இத்திரைப்படத்தின் வெற்றியால் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாக உள்ள சலார் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்கின்றார். முதலில் இந்தப் படத்தின் கதையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடம் பிரசாந்த்நீல்  சொல்லி இருக்கின்றார். ஆனால் மகேஷ் பாபுக்கு இந்த கதை பிடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பேட்டியில் கூறிய பதில்… “தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த மகேஷ் பாபு”…வேற லெவெல்ப்பா…!!!

ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது மகேஷ் பாபு கூறியது தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது. தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் அழைக்கப்படுபவர் மகேஷ்பாபு. இவரை இந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்தது இல்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த போது அவரிடம் பாலிவுட்டுக்கு செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் கூறியுள்ளதாவது, நேரடி இந்திப் திரைப்படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….. மாஸ் நடிகருக்கு வில்லனாகும் விக்ரம்….. இது வேற லெவல் கூட்டணி…..!!!

விக்ரம் பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”மகான்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! ஒரு விளம்பர படத்திற்கு இவ்வளவு சம்பளமா….? வேற லெவல் தா போங்க….!!!

நடிகர் மகேஷ் பாபு விளம்பர படத்தில்  நடிப்பதற்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.  தென்னிந்திய அளவில் நடிகர் மகேஷ் பாபு மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். மேலும் இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வெற்றி பெறுகிறது. தற்போது பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் சர்க்காரு  வாரி பாட்டா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் […]

Categories
சினிமா

“அதிதி ஷங்கரால் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட மகேஷ் பாபு”…. எதற்காக தெரியுமா…???

நடிகர் மகேஷ் பாபு ஷங்கரின் மகள்காளால் இயக்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு, சங்கரின் மகளான அதிதி பற்றி கூறியது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.இயக்குனர் சங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் தற்போது முத்தையா இயக்குகின்ற விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த சமயத்தில் நடிகர் மகேஷ்பாபு அதிதி ஷங்கரரை பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, ஸ்டார் ஹோட்டலில் உணவு உண்ணும் பொழுது இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. தங்கையாக நடிக்கும் சாய்பல்லவி….. இயக்குனர் யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!

தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை சாய்பல்லவி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்”த. இந்த திரைப்படத்தில் இவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இதையடுத்து, தெலுங்கில் உருவாகும் ”வேதாளம்” படத்தின் ரீமேக்கிலும் இவர் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் தங்கையாக பிரபல நடிகை […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா

பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் சோகம்…. கண்ணீர் கடலில் திரையுலகம்….!!!!

பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நடிகர் ரமேஷ் பாபு உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான கிருஷ்ணா அவர்களின் மூத்த பையன் ரமேஷ் பாபு ‘சீதாராமராஜு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நடிகராக 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டில் ரமேஷ்பாபு நடிப்பிலிருந்து முழுவதுமாக விலகி ‘கிருஷ்ணா ப்ரொடக்க்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து […]

Categories
சினிமா

அடப்பாவமே…! இவரையும் விட்டுவைக்கலயா இந்த கொரோனா…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

நடிகர் மகேஷ்பாபு தனக்கு கொரோனா இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பயப்படும் அளவிற்கு கொரோனா பாதிப்பு தனக்கு ஏற்படவில்லை என்றும் லேசான அறிகுறியுடன் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு முழு பாதுகாப்புடன் இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராஜமௌலி இயக்கும் படத்தில் வில்லனாகும்….. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ….!!!

ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி ”பாகுபலி” படத்தை இயக்கியதன் மூலம் பிரம்மாண்ட இயக்குநர்களில்  ஒருவரானார். இவர் இயக்கத்தில் தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ”ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமான மகேஷ்பாபு… ரசிகர்கள் எதிர்ப்பு…!!!

பிரபல நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான ஸ்பைடர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பிரபல நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் புகையிலையை விற்பனை செய்வதற்கு விளம்பரப் படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. மகேஷ் பாபாவுக்கு வில்லனாகும் அர்ஜுன்…. வெளியான கலக்கல் தகவல்….!!!

பிரபல நடிகர் அர்ஜுன் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபு தற்போது பரசுராம் பெட்லா  இயக்கத்தில் “சர்க்காரு வாரி பாட்டா” எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஊரடங்கு தளர்த்தப் பட்டதும் நடைபெற உள்ளது. இதற்கிடையில் இத்திரைப்படத்தில் யார் வில்லனாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தந்தையின் பிறந்தநாள்…. கிராம மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய மகேஷ்பாபு…. குவியும் பாராட்டுகள்….!!!

பிரபல நடிகர் மகேஷ்பாபு கிராம மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தையும் பிரபல நடிகருமான கிருஷ்ணாவுக்கு கடந்த மே ஒன்றாம் தேதி பிறந்த நாளாகும். ஆண்டுதோறும் இவரது பிறந்த நாளின் போது நடிகர் மகேஷ் பாபுவின் படங்கள் குறித்த போஸ்டர்கள் வெளியாகும். ஆனால் இம்முறை கொரோனாவின் அலை காரணமாக கொண்டாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆகையால் நடிகர் மகேஷ் பாபு தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகேஷ்பாபு, அஜித் தான் அழகானவர்கள்…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!

முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் மகேஷ் பாபு மற்றும் அஜித்தை அழகானவர்கள் என்று கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான “கிராக்” எனும் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் “லாபம்” திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம் உங்களுக்கு மிகவும் அழகாகத் தெரியும் நடிகர் யார் என்று கேள்வி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’…. நெருங்கிய நண்பருடன் ரஜினிகாந்த்…. வைரலாகும் போட்டோ ஷுட்….!!!

நெருங்கிய நண்பருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக ஐதராபாத்தில் அவர் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து சென்னை திரும்பியுள்ளார். தற்போது இப்படத்திற்கான அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் தங்கியிருந்த போது அங்கு அவரது நெருங்கிய நண்பரும், பிரபல தெலுங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் தற்போது தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் ‘ஸ்பைடர்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். பான் இந்தியா படமாக உருவாக உள்ள இத்திரைப்படத்தினை அல்லு சுரேஷ் தயாரிக்கிறார். இப்படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் பலர் டோலிவுட்டில் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் போஸ்டிற்கு முதல் கமண்ட்…. மாஸ்டர் பட நடிகையின் ஆசை…. குவியும் வாழ்த்து…!!

நடிகை மாளவிகா மோகனன் மகேஷ்பாபுவுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது தனுஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நபர் ஒருவர் சமூக வளைதளத்தில் மகேஷ் பாபு மற்றும் மாளவிகாவின் போட்டோவை இணைத்து இந்த காம்பினேஷனை யாரெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்? […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிகையின் மகள்…. அறிவிப்பு வெளியானால் இதுவே முதல் படம்…!!

பிரபல நடிகரான மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிகையின் மகள் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்விகபூர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தடக் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரி, ரூகி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். தற்போது இவர் தோஸ்தானா2 ,  குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜான்விகபூர் தெலுங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் சேதுபதி ரீல் மகளின் வியக்க வைக்கும் நடிப்பு…. பிரபல நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தம்…!!

விஜய் சேதுபதியின் ரீல் மகள் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தெலுங்கில் கடந்த கடந்த மாதம் வெளியான உப்பென்னா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. விஜய் சேதுபதியின் மகளாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்நிலையில் பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் நடிகை […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

தளபதிக்கே சவாலா…. ஒரே நாளில் வென்ற விஜய்…. உற்சாகத்தில் ரசிகர்கள் …!!

தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு விடுத்த சவாலை அவர் ஏற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக கொரோனா இந்திய நாட்டையே முடக்கி போட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, பொழுதுபோக்கு நிறுத்தப்பட்டு அனைத்து பிரபலங்களும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வீட்டில் இருந்து  கடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் ட்விட்டர் மூலமாக பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதனிடையே தெலங்கானா எம்.பி சந்தோஷ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய்க்கு சவால் விடும் மகேஷ் பாபு – ஏற்பாரா தளபதி !

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு சமூக வலைத் தளங்களின் வாயிலாக சவால் விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு ஒருவர் சவால்கள் விடுத்து வருவது பிரபலமாகி வருகிறது . அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் மரம்  நடுவதை சவாலாக  விடுத்து வருகின்றனர்.தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார்   ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை உலக சுற்றுச் சூழல் தினத்தன்று தொடங்கி வைத்தார். […]

Categories

Tech |