Categories
மாநில செய்திகள்

தமிழில் பதவியேற்றார்… கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த்…!!!

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த மக்களவை கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே மாநிலங்களவை பிற்பகல் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மக்களவை கூட்டத்தொடரில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவியேற்றுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரை இழிவாக பேசினால் திருப்பி அடியுங்கள் – எச்.ராஜா ட்விட் …!!

பிரதமர் மோடியை யார் இழிவாகப் பேசினாலும் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று எச்.ராஜா ட்விட் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் மோடியை விமர்சித்தார் என்று குற்றம்சாட்டி பாஜகவின் கரு. நாகராஜன் தரக்குறைவாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஒரு பெண் மக்களவை உறுப்பினர் என்று பாராமல் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது மோசமானது என்று கூறியதோடு, இதுபோன்ற நபர்கள் பங்கேற்கும் டிவி விவாதங்களில் […]

Categories

Tech |