கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், மக்களின் வலியை புரிந்து கொள்கிறேன். நாம் தைரியத்துடன் போராட வேண்டும், பொறுமையை இழக்க கூடாது. நாடு மீண்டும் […]
Tag: மக்களிடம் உரை
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவரையும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்கும் இயலும் என நம்புகிறேன். இப்போதைய பாதிப்பிலிருந்து நம்மால் மீண்டு […]
புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது. இதில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி பங்கேற்று காணொலியில் கலந்துரையாடினார். கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரைய பிரதமர் மோடி, தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை தொடங்கினார் பிரதமர். இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கின்றார். நாடு முழுவதும் ஊரடங்கு இன்றோடு நிறைவடைய இருக்கும் சூழலில் ஒவ்வொரு மாநில அரசும் ஊரடங்கை மேலும் சில நாட்களுக்கு நீடித்திருக்கிறது. உதாரணமாக தமிழகம் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்திருக்கிறது. இதே போல பல மாநிலமும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் கூட முழு ஊரடங்கு நீட்டித்து உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர […]
இன்று இரவு 7 மணிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று இரவு 7 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வலியுறுத்தி முதல்வர் பேசுகின்றார்.ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகளும், மக்களும் பொதுவெளியில் கூடுவதை தவிர்க்க முதல்வர் அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு எடுத்து […]