Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு இதுதான் வேணும்…. மக்களின் குரல் என்ன…? வாங்க பார்க்கலாம்….!!!

இந்தியா டுடே ” மூட் ஆப் நேசன்” இந்த சர்வேயில் நாட்டு மக்கள் தற்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை எது என்று கேட்டதற்கு பலரும் பல விதமான பதில்களை அளித்துள்ளனர். அந்தவகையில், விலைவாசி – 19% வேலையின்மை- 17% எரிபொருள் – 9% பொருளாதார பிரச்சனை – 6% கொரோனா தொற்று – 23% என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக தலைமையிலான மத்திய அரசில் பெரும் தோல்வியாக விலைவாசி உயர்வு – 29% மற்றும் […]

Categories

Tech |