விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவில் மறைந்த சித்ராவைப் பற்றி பேசி அனைவரும் கண் கலங்கி அழுதுள்ளனர். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சீரியலில் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் சித்ரா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் இவர் சில மாதங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் விஜய் டிவியில் சமீபத்தில் விருது […]
Tag: மக்களின் நாயகி
மக்களின் நாயகி என்ற விருதை சித்ரா வாங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் சில மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜய் டெலிவிசன் அவார்ட்ஸில் சித்ராவிற்கு மக்களின் நாயகி என்ற விருது வழங்கப்பட்டது. இதனை சித்ராவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மூலமாக […]
மறைந்த பிரபல நடிகை சித்ராவிற்கு “மக்களின் நாயகி” என்ற சிறந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் சின்னத்திரை விருது வழங்கும் விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பல கலைஞர்களுக்கு அவர்களின் திறமையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவிற்கும் மிகச் சிறந்த விருது அறிவிக்கப்பட்டது. சித்ரா கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஒரு […]