Categories
உலக செய்திகள்

மியான்மர் ராணுவத்தினரின் …அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்த …அதிபர் ஜோ பைடன்…!!!

மியான்மரில் ராணுவத்தினரால் ,ஒரேநாளில் 114 பேர் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு, அதிபர் ஜோ பைடன் வன்மையாக கண்டித்துள்ளார் . மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ,ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் ராணுவ ஆட்சியை  எதிர்த்து , பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு, ராணுவத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் நேற்று முன்தினம், ஆயுதப்படை தினம் மியான்மர் நாட்டில் கொண்டாடப்பட்டது. இந்த ஆயுதப்படை தினத்திற்கு முன், அந்நாட்டு ராணுவ […]

Categories

Tech |