Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தால் மக்களுக்கு எச்சரிக்கை….!!!

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு, கேரளா மாநிலத்திலுள்ள வயநாடு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணா சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக காவிரிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாடுகளுக்கு செல்லாதீர்கள்!”…. மக்களை வலியுறுத்தும் குவைத் அரசு….!!

குவைத் அரசு ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தங்கள் மக்களை வலியுறுத்தியிருக்கிறது. குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தள்ளிவைக்க வேண்டும். இதில் குறிப்பாக இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் உள்ள அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை.. அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தி..!!

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், தங்கள் மக்களை கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இலங்கையில் இருக்கும் அமெரிக்க மக்கள் கவனமுடன் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அதாவது இலங்கையில் கொரோனா அதிகரித்து வருவதால், ஏற்கனவே இலங்கை செல்லும் மக்களுக்கு அமெரிக்க நோய் தடுப்பு மையம் சில வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்திருந்தது. இது மட்டுமல்லாமல் இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்க்கெட்டுகள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள், […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்கள் இதை செய்யாதீர்கள்.. எச்சரிக்கையுடன் இருங்கள்.. பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் வீட்டிற்குள் சந்தித்து கொள்ளாதீர்கள் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டரில் நாட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது மக்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கிறார். இதில் அவர் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பூசிகளினால் முழுமையாக தடுத்துவிட முடியாது என்று அரசு கருதுகிறது. எனவே கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்ட இரு நபர்கள் வீட்டிற்குள் சந்திக்கக்கூடாது. ஏனென்றால் 100 சதவீத பலனை […]

Categories
உலக செய்திகள்

முழு சுவர் அல்ல கொரோனா தடுப்பூசி.. நடப்பதை பார்ப்போம்.. பிரதமர் மக்களுக்கு எச்சரிக்கை..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டில் அடுத்த கொரோனா அலைக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்று எங்களுக்கே தெரியாது என்று தெரிவித்துள்ளார்.  பிரிட்டனில் தற்போது கொரோனா பாதிப்பு முன்பைவிட குறைய தொடங்கியுள்ளது. இதனால் சில விதிமுறைகளில் இன்றிலிருந்து தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்தபோது அவர் கூறியதாவது, எங்கள் நாடு தற்சமயம் எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். அடுத்த கொரோனா அலைக்கு எதிரானதாக எங்களது […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் தான் ஆபத்து”.. கடந்த வருடத்தை போல் பாதிப்பு அதிகரிக்கும்.. ஜெர்மன் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!!

ஜெர்மனியின் சுகாதாரத்துறை நிறுவனம் உருமாற்றம் அடைந்த கொரோனா தற்போது மிக தீவிரமாக பரவுவதாக எச்சரித்துள்ளது.  ஜெர்மனியின் Robert Koch என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் Lars Shaade, மிகவும் தீவிரமாக பரவகூடிய உருமாற்றம் அடைந்த கொரோனோ, தற்போது மேலும் தீவிரமாக பரவுவதாக தெரிவித்துள்ளார். இப்படியே நீடித்தால் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் எவ்வாறு கொரோனா தீவிரம் இருந்ததோ, அதேபோன்று வரக்கூடிய ஈஸ்டர் பண்டிகை சமயத்திலும் அதிகமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனியில் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய மக்களே உஷார் … இதை தொட்டால் மரணம் நிச்சயம்… அரசு எச்சரிக்கை …!!!

பிரித்தானிய நாட்டில் புயல் காரணமாக , கடற்கரையில் கரை ஒதுங்கிய முள்ளங்கி போன்ற நச்சுத்தன்மை கொண்ட தாவரத்தை, மக்கள் யாரும் தொட வேண்டாம், என எச்சரித்துள்ளனர். இங்கிலாந்தில் வடமேற்கு பகுதியிலுள்ள  கடற்கரைப் பகுதியில் hemlock water dropwort roots   என்ற நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட இந்த தாவரம் பார்ப்பதற்கு முள்ளங்கி போன்ற தோற்றத்தில் இருக்கும். சமீபத்தில் பிரித்தானியாவில் ஏற்பட்ட புயல் காரணமாக ,இந்த தாவரங்கள் கரையொதுங்கிய இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடலோர காவல்படையினர் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் மிகவும் மோசமான நாள்… ஒரே நாளில்… உச்சத்தை தொட்ட உயிர் பலி

பிரிட்டனில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் உச்சத்தை அடைந்துள்ளதாக மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பிரிட்டனில் கொரோனோ பாதிப்பு ஏற்பட தொடங்கிய நாளிலிருந்து மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை ஒரே நாளில் பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 21ம் தேதியில் பதிவாகியுள்ள 1,224  என்ற எண்ணிக்கையைவிட 101 எண்ணிக்கை அதிகமானதாகும். மேலும் பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1325 என்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,053 என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைகள் […]

Categories
உலக செய்திகள்

போலியான தடுப்பு மருந்துகள்… மக்களே உஷார்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரான்சில் போலியான கொரோனா தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாக எச்சரித்துள்ளனர்.  உலகையே துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரனோ வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. இந்நிலையில்  கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் என்று கூறி போலியான மருந்துகளால் மக்களை […]

Categories
மாநில செய்திகள்

“முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி” இன்று மாலை 5 மணிக்கு திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை…!!

பூண்டி ஏரி இன்று மாலை 5 மணிக்கு திறந்து விடப்படுவதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து ஏரிகளும் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பியுள்ளது. இதனால் ஏரிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஏரிகள் திறந்து விடப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கியது நிவர் புயல்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நிவர் புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதால் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்ற பின்னர் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 360 கிமீ தொலைவிலும் புயல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்… ஆவின் பாலில் துர்நாற்றம்… இனி பாத்து வாங்குங்க…!!!

மதுரை ஆவின் அதிகாரிகள் அஜாக்கிரதையால் பாலில் ஏற்படும் துர்நாற்றம் புகாரால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  ஆவினில் ஓராண்டாக பால் துர்நாற்றம் பிரச்னை அடிக்கடி தலை துாக்குகிறது. நிரந்தர தீர்வு காண்பதில் அதிகாரிகள் தொடர்ந்து ‘கோட்டை’ விடுகின்றனர். இதற்கு காரணம், பால் பதப்படுத்தும் யூனிட் பகுதிக்குள் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு செல்வதில்லை. தவிர லேப், தரக்கட்டுப்பாடு, பைப் லைன், சைலோ (பால் கலன்கள்) பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பால் தொழில் நுட்பம் தெரிந்த நிரந்தர ஊழியர்கள் இல்லை. பத்து […]

Categories

Tech |