Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென உள்வாங்கிய கிணறு… குடிநீருக்கு திண்டாடிய மக்கள்… அதிகாரிகள் வாக்குறுதி..!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்த கிணறு திடீரென உள் வாங்கியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே கோவில்பத்து கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சமுதாய கிணறு ஒன்று உள்ளது. இது அரசு புறம்போக்கு இடத்தில் இருக்கிறது. இந்த கிணறு 12 அடி அகலத்தில் 28 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் இந்த கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்த சமுதாயக் கிணறு […]

Categories

Tech |