Categories
மாநில செய்திகள்

“உங்களுக்கு உண்மையாக இருப்பேன்… உங்களுக்காக உழைப்பேன்”… மு.க.ஸ்டாலின் அறிக்கை…!!

உங்களுக்கு உண்மையாக இருப்பேன், உங்களுக்காக உழைப்பேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடக்கத்திலிருந்தே முன்னணியில் இருந்த நிலையில் 153 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் திமுக தலைவர் மு. க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செலுத்த கட்டளையிட்ட தமிழ்நாட்டு மக்கள் […]

Categories
Uncategorized

உங்கள் பிரார்த்தனைகளுக்கு… என் மனமார்ந்த நன்றி… வெள்ளை மாளிகையில் கையசைத்த டிரம்ப்…!!!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.வெள்ளை மாளிகையில் தனிமையில் இருந்த ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் […]

Categories

Tech |