Categories
மாநில செய்திகள்

அடடே இப்படி ஒரு திட்டமா?…. மக்களை தேடி பல் மருத்துவம்…. அசத்தும் தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு அவ்வப்போது செய்து கொண்டே வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களை தேடி பல் மருத்துவம் என்னும் மருத்துவ சேவையை வழங்க உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு பல் […]

Categories

Tech |