Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்களை தேடி மருத்துவம்… கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை… முதலமைச்சரின் அதிரடி செயல்…!!

சுகாதார அமைச்சர் தாமோதரன் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூர் அடுத்ததாக அமைந்திருக்கும் புதுப்பாக்கம் பகுதியில் இருக்கும் சுகாதார நிலையத்தில் அமைச்சர் தாமோதரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து இந்நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி நிகழ்ச்சிக்கு […]

Categories

Tech |