Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு…!!!

பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனைகலில் மாதம் தோறும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் பெறுபவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் திட்டம்… “மக்கள் நல வாழ்வு துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு”….!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மக்களை தேடி மருத்துவம் திட்டம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத்தனை பேருக்கு சிகிச்சையா….? மக்களை தேடி மருத்துவம்…. ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்க்கான மருந்துகளை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

50 லட்சமாவது பயனாளிக்கு வீடு தேடிச் சென்று மருத்துவப் பெட்டகம்…. முதல்வர் ஸ்டாலின்…!!

மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று மருத்துவ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 45 வயது அதற்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகளை […]

Categories
மாநில செய்திகள்

மக்களை தேடி மருத்துவம்…. 1.28 லட்சம் பேர் பயன்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,28,361பேர் பயன் அடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“மக்களை தேடி மருத்துவம்”…. 3 நாட்களில் 25,617 பேர் பயன்…. மா. சுப்ரமணியன் பேட்டி…!!!

திமுக சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி சார்பில் முத்தமிழ் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முன்கள பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் 2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 90 லட்சம் […]

Categories
அரசியல்

Exclusive: தீயாய் பரவி வரும்… முதல்வர் ஸ்டாலின் வீடியோ…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை ஒன்றியம், மொண்டிப்பட்டியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக இந்தத் திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த திட்டத்தின் மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையால் அவதிப்படும் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் பார்க்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. மக்களை தேடி மருத்துவம் திட்டம் அமல்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுடைய தேவையை அறிந்து, மக்களுடைய நலனுக்காக பல சிறப்பான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வந்தார். இதனால் மக்களிடையே நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டம் அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சர்க்கரை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும்…. காலையில் முதல்வர் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்க உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம்…. அரசு செம மாஸ் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இனி வீடு தேடி வந்து… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக சுகாதாரத்துறையில் அடுத்தடுத்து புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை புதிதாக ஆட்சி அமைத்த அரசு மிகவும் சிறப்பாக கையாண்டதன் விளைவாக, தமிழகத்தில் தற்போது தொற்று […]

Categories

Tech |