Categories
உலக செய்திகள்

என்ன அதிசயம்…. மகாராணியாரின் சவப்பெட்டியின் மீது வானிலிருந்து விழுந்த ஒளிக்கதிர்….. மக்களை நெகிழ வைத்த சம்பவம்….!!

பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழ வைத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றுள்ளது. மகாராணியாரின் சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles’ தேவாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது தற்போதைய  மன்னரான சார்லஸ் அந்த பெட்டியின் பின்னால் நடந்து வருவோரை முன் நடத்திச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென வானிலிருந்து ஒரு ஒளிக்கற்றை சரியாக மகாராணியாரின் […]

Categories

Tech |