Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற வேண்டும்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!

கல்குவாரிகளில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பெரிய நகரில் கடந்த 2018-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பசுமை உரக்குடில்  அமைக்கப்பட்டது. இந்த உரக்குடில் மூலம்  நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் இருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள்  என  தரம் பிரித்து உரமாக மாற்றி  விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இந்த பசுமை உரக்குடில்  அருகே பல கல்குவாரிகள் உள்ளது. அந்த கல்குவாரிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள்

குழியை ஏன் மூடவில்லை…. திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சு வார்த்தை….!!!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம்-பழையகோட்டை சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பின் நுழைவாயில் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டினர். ஆனால் மாலை ஆகியும் குழி மூடாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி வெடித்து 2 பேர் படுகாயம்…. எங்கு தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் ஏற்பட்ட  விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் உள்ள மத்திய சதுக்கம் பகுதிகள் ரேடிசன் புளூ என்ற ஓட்டல்  அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு  உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் பல  மீன்கள் மக்களின் பார்வைக்காக வளர்க்கப்பட்டு வந்தது. மேலும் இங்கு   வருபவர்கள் தொட்டியின் கண்ணாடி பகுதி வழியே  உள்ளே நீந்தி சென்று கடல்வாழ் மீன் இனங்களை பார்வையிடலாம். இந்நிலையில் இன்று திடீரென […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுதானியத்தில் இவ்வளவு பயன்பாடு இருக்கா…? நடைபெற்ற பிரசாரம்….. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!!

சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து விளக்கும் பிரசாரம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி ஒன்றிய கிராமம் முழுவதும்  விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிறுதானியங்களின்  பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில் பிரசாரம் நடைபெற்றது. இதனை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் வேளாண்மை துறை இயக்குனர் ரோகினி, தொழில்நுட்ப வேலாண்மை முகமை தலைவர் சின்ன கண்ணன், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, வார்டு உறுப்பினர் கார்த்திகேயன், பொதுமக்கள் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்… 18 அணு ஆயுத போர் விமானம்… பதற்றத்தால் மக்கள் அச்சம்…!!!!!

கடந்த 2016 -ஆம் வருடம் முதல் ஜனாதிபதியாக சாய்இங் -வென் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து சீனா – தைவான் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களாக தைவான் – சீனாவின் ஒற்றையங்கம் என்ற பரப்புரைகளை ஜனாதிபதி சாய்இங் -வென் தொடர்ந்து மறுத்து வருவது மற்றும்  தைவானை சுதந்திர சுயாட்சி நாடாக அறிவித்து வருவதுமாகும். அது மட்டுமல்லாமல் சீனா- தைவான் மீதான ராணுவம், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர அழுத்தங்களை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு…!! மாஸ் காட்டும் சென்னை லிட்டில் மவுண்ட்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் பகுதியில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் பகுதியில் பள்ளி, கல்லூரி, மெட்ரோ ரயில், பேருந்து நிலையம், சர்ச், நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி எப்போதும் பிஸியான ஏரியாக்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நான்கு வழி சாலை ஒன்று இருக்கிறது. அதில் ஒரு சாலை சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலைக்கும், மற்றொரு சாலை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஹரி,மேகன் தொடரை பிரபலமாகிய மக்கள்… முதல் நாளே இத்தனை பேரா…? வெளியான தகவல்….!!!!!!

இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னரும் ராஜ குடும்பத்துடனான உறவை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதாவது முதலில் ஒரு நேர்காணல், அடுத்து ஒரு நெட்பிக்ஸ் தொடர், அதனை தொடர்ந்து ஒரு புத்தகம் என ராஜ குடும்பத்தை அவமதிப்பதை தொழிலாக கொண்டிருக்கின்றனர். அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரி, மேகனுடைய நெட்பிலிக்ஸ் தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இவ்வாறு ராஜ குடும்பத்தை அவமதிக்கும் ஒரு தொடரை […]

Categories
மாநில செய்திகள்

சைபர் கிரைம் குற்றங்கள்…. மக்களை பாதுகாக்க காவல்துறை போட்ட பலே திட்டம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மோசடிகளை நிகழ்த்துவதற்கு தினமும் புதுப்புது யுக்திகளை கையாளுகின்றனர். அதனால் பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சைபர் கிரைம் குறித்த முத்துவும் முப்பது திருடர்களும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை சென்னை மாநகர காவல் துறை கடந்த மாதம் வெளியிட்டது. அந்த புத்தகத்தில் ஆன்லைன் மோசடிக்காரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!… அதிக விலைக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கும் அவலம்…. நிறைவேற்றப்படுமா இல்லத்தரசிகளின் கோரிக்கை….?

 பச்சை நிற பால்  பாக்கெட்களை விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவின் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையை 12 ரூபாயாக உயர்த்தியது. ஒரு லிட்டர் ₹60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவின் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த விலை ஏற்றம் பொருந்தும். ஆனால் அட்டைதாரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ” 560 கோடி மதிப்பில் புதிய திட்டம்…. என்னன்னு தெரியுமா?….. மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!!

தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்டங்களில்   குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஆகிய 6 பஞ்சாயத்துக்களில் உள்ள 363 ஊரக குடியிருப்பு பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செரு கண்ணூர், காடூர், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. கொத்து கொத்தாக உயிரிழந்த குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிக அளவில் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பிரபல நாடான இந்தோனேசியாவில்  உள்ள சியாஞ்சூர்  நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி  தெருக்களில் தஞ்சம் புகுந்தனர் . இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு வருகிறது. இதுவரை மொத்தம் 252 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் தலைவர் கூறியதாவது. […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. அலறி அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபல நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கங்கள் சில நேரங்களில் பயங்கரமாக ஏற்பட்டு அதில் ஏராளமான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் தெற்கு மலாங்கோ பகுதியில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது  அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி இந்த தவறை செய்யாதீர்கள்…. எச்சரிக்கை விடுத்த கூடுதல் தலைமை செயலாளர்….!!!!

கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில்  சில இடங்களில் தண்ணீர் தேங்கிது. அதிலும் குறிப்பாக ஓட்டேரி நல்லான் கால்வாயில்  மழை நீர் செல்லாததால் கால்வாயை தூர்வார மாநகராட்சி முடிவு செய்வது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கால்வாயில் பொதுமக்கள் கொட்டிய குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறாதது தெரியவந்தது. இதனையடுத்து கூடுதல் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. ரேஷன் கார்டில் திருத்தம் செய்யனுமா?…. இங்கெல்லாம் முகாம் நடைபெறும்….!!!!!!!

நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகின்ற 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகமானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி hospital போக வேண்டாம்…. உங்க வீடு தேடி வரும்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமாகா  தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மலேரியா, டெங்கு, காலரா, சிக்கன் குனியா, கண் நோய்கள் என பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகிறது. மேலும் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு பொது மருத்துவமனைகளையும் நாடுகின்றனர். எனவே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பழமையான நடுகல் சிலை கண்டுபிடிப்பு… கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வழிமறிச்சான் கிராமத்தில் ஒரு பழமையான நடுகல் சிலை இருப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் மீனாட்சிசுந்தரம் மற்றும் வழிமறிச்சான் சாலை சேர்ந்த சிவா, சக்தி முருகன் போன்றோர் அங்கு கள ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போது அந்த சிலை ஒரு உயர் குடியை சேர்ந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் இது பற்றி அவர்கள் பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க…..!!!

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பல புதிய விதிமுறைகள் மற்றும் விலை ஏற்றம் இரக்கம் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன.இவை அனைத்தும் சாமானிய மக்களுடன் தொடர்புடைய விதிமுறைகளாக உள்ளன.அதன்படி இன்று  முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம். சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் ஏதாவது திருத்தம் செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் இன்று  சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலிண்டர் டெலிவரி: இனி கேஸ் சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் “சூரிய கிரகணம் ஆரம்பம்”…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க….!!!!

 சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படும். அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைப்பதால் அது சூரிய கிரகணம் எனப்படுகிறது. அதேபோல் இன்று உலகம் முழுவதும் மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை இருக்கும். ஆனால் நமது தமிழ்நாட்டில் மாலை 5.14 மணி முதல் 5.44 மணி வரை மட்டுமே தென்படும். அப்போது […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. 3 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கிய பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு இந்த ஆண்டில் 3 லட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. கனடா இந்த ஆண்டு 300,000 குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 31, 2023-ஆம் ஆண்டிற்குள் IRCC மொத்தம் 285,000  முடிவுகளையும், decisions  300,000 புதிய குடிமக்களையும் செயல்படுத்த வேண்டும் என்று அரசாங்க மெமோவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐஆர்சிசியின் செயல்பாடுகள் திட்டமிடல் மற்றும் செயல் திறன் பிரிவு ஒரு மூத்த அதிகாரிக்காக இந்த குறிப்பு வரைவு செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இந்தியாவில் மீண்டும் தலை தூக்கும் வைரஸ்?…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!!

 மீண்டும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதை போல் இந்த ஆண்டு மீண்டும் பாதிப்பு  அதிகரிக்க  தொடங்கியுள்ளது. நமது தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் மட்டும் 168 […]

Categories
உலக செய்திகள்

ஜெருசலேமில் பாரம்பரிய சுங்கட் திருவிழா… திரளாக குவிந்த மக்கள் கூட்டம்…!!!!!

ஜெருசலேமில் பாரம்பரியமான சுக்கட் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். ஜெருசலேமில் யூதர்களின் பாரம்பரிய திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஜெருசலேம் கோவிலுக்கு எபிரேயர்கள் யாத்திரை செல்ல கட்டளையிடப்பட்ட மூன்று விழாக்களில் கூடாரவிழா என அழைக்கப்படும்  சுங்கட் திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள மேற்காப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மக்கள் ஜெருசலேமில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் சுக்கட் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான யூதர்களும் கிறிஸ்தவர்களும் தெருக்களில் இறங்கி கலை நிகழ்ச்சிகள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு செல்கிறீர்களா?… ரொம்ப எச்சரிக்கையா இருங்க…. பிரபல நாடு தங்கள் மக்களுக்கு அறிவுரை…!!!

அமெரிக்க அரசு குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பாலும் தீவிரவாத தாக்குதலாலும் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தங்கள் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவு துறை நேற்று முன்தினம் தங்கள் மக்களுக்கு பயண அறிவுறுத்தல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில்  அதிகரித்துக் கொண்டிருக்கும் குற்றங்களில் பாலியல் வன்கொடுமை ஒன்றாக இருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதில் சுற்றுலா தளங்களிலும் மற்ற பகுதிகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. இளவரசர் வில்லியமை விட்டு விட்டு ஓடிய கேட்…. வைரலாகும் வீடியோ….!!!!!

இளவரசி கேட் இளவரசரை  விட்டுவிட்டு ஓடும்  வீடியோ வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் இளவரசியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் எட்டாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார்.  கடந்து சில நாட்களுக்கு முன்பு இளவரசர் வில்லியமும்   அவரது மனைவி கேட்டும் பொதுமக்களை சந்திப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து  புறப்பட்ட நேரத்தில் திடீரென இளவரசி கேட் இளவரசரை விட்டு விட்டு ஓடியுள்ளார். எதற்காக கேட் இப்படி ஓடுகிறார் என்று வில்லியம்  பார்த்தபோது. அங்கே ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இனி ஜாலியாக வெளியே போகலாம்…. இதற்கு அபராதம் கிடையாது….. அதிரடி முடிவு….!!!!!

பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை நீக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீன நாட்டில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ்  228 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பின் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகள்… “கும்பலாக கூடிய மக்கள் கூட்டம்”… போலீசருக்கு கிடைத்த தகவல்…!!!!

வேலூர் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொணவட்டம் பகுதியில் இன்று காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் கும்பலாக எடுத்து கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அவை அனைத்தும் 500 ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் எனவும் அதில் மொத்தம் 14.50 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

மன்னராட்சி முறையை எதிர்த்து… ஆஸ்திரேலியாவில் மக்கள் பேரணி….!!!

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மக்கள் மன்னராட்சி முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்தார். உலக நாடுகள் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. அதன்படி ஆஸ்திரேலிய அரசும் பிரிட்டன் மகாராணியாரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தது. ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில் உலகில் உள்ள பல நாடுகளை தங்களின் காலனி நாடுகளாக பிரிட்டன் மகாராணியார் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 1000 ரூபாய்…… தமிழக மக்களே உஷார்….. நம்பாதீங்க….!!!!

ரேஷன் கடைகளில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக கூறிய யூடியூப் சேனல் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. அதில் சமையல் சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு உரிமை தொகை மாதம் 1000, முதியோர் ஓய்வூதியம் 1500 உள்ளிட்ட நிறைய வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக மகளிர்க்கு உரிமை தொகை ரூபாய் 1000 என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. ரேஷன் கார்டுக்கு இனி இது இலவசம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருட்களை வழங்கி வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ள மக்களுக்கு மட்டுமே அரசியல் இந்த சலுகைகள் சென்றடையும். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மற்றொரு சிறப்பு சலுகையும் உள்ளது. அதாவது அந்தோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆயுஸ்மான் கார்டையும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரிடமும் இந்த அட்டைகள் இருக்க வேண்டும் என்பதற்கான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ₹27.50…. ₹145…. ₹295…. மின் கட்டணம் உயர்வு….. பொது மக்கள் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2026- 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. […]

Categories
உலக செய்திகள்

மகாராணியரின் இறுதி அஞ்சலியில் அதிசயம்… வானத்தில் இரட்டை வானவில்…!!!

மறைந்த பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடியிருந்த சமயத்தில், வானில் அதிசயமாக இரண்டு வானவில்கள் தோன்றியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். உலக தலைவர்கள் அவரின் மறைவிற்கு இரங்கல் செய்தியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அதிகப்படியான மக்கள் அரண்மனை முன்பு கூடினார்கள். மழை கொட்டி தீர்த்த போதும், மக்கள் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களின் நிலை இதுதானா?….. கடன் வாங்கி வாழும் மக்கள் …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்திய மக்கள் கடன் வாங்கி வாழ்வதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் மக்கள் வேலைக்கு போக முடியாமல்  உணவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கே ஏராளமானோர் சிரமப்பட்டனர். மேலும் இந்த செலவுகளை சமாதிப்பதற்காக வங்கிகள், கிரெடிட் கார்ட் ஆகியவற்றின் மூலம் கடன் வாங்கினர். ஆனால் ஏழை எளிய மக்களால் இப்படி கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்களது  தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது என்ன அதிசய பூ?…. பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்….!!!

பழனி காரைமடை பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். டெய்லரான இவர் தனது வீட்டில் பல்வேறு மலர் செடிகளை தொட்டிகளில் நட்டு வைத்து பராமரித்து வருகின்றார். இதில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட பிரம்ம கமலம் செடியும் இருக்கிறது. தற்போது இந்தச் செடியில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. அதாவது இரவில் மட்டுமே மலரும் இந்த பூக்கள் பகலில் வாடி விடுகின்றது தற்போது அவரது வீட்டுச் செடியில் எட்டு பூக்கள் பூத்திருக்கின்றது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

வீதியெங்கும் குவிந்து கிடந்த சடலங்கள்… லிபியாவில் வெடித்த வன்முறை…!!!

லிபியா நாட்டில் போராளிகள் அமைப்பிற்கும் அரசாங்க படையினருக்கிடையே வன்முறை வெடித்த நிலையில், அப்பாவி பொதுமக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்ததாகவும், கலவரங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. லிபியா நாட்டில் திரிபோலி நகரத்தை தளமாக வைத்து ஐ.நா சபை அங்கீகரித்த அரசப்படையினரை, ஆதரிக்கக்கூடிய ஆயுதமேந்தே போராளிகள் மற்றும் பிரதமரின் ஃபாத்தி பாஷாகா படைகள், மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கிசூடு தாக்குதலை மேற்கொண்டுள்ளன. நேற்று முன்தினம் இரவில் நடந்த இந்த வன்முறையானது, நேற்று பகல் வரை நீடித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு…. பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிக்கை…!!!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பிரான்ஸ் அரசு தங்கள் மக்களுக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பிரான்ஸ் அரசு தங்கள் மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இலங்கை நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது பிரான்ஸ் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். அரசியல் கருத்துக்களுக்காக ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பயணம் மேற்கொள்ள உள்ளூர் பயண ஏஜென்சிகளை தொடர்பு கொள்ள வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

பூமியில் வாழும் மக்களுக்கு….. வானில் இருந்து வரும் ஆபத்து….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

  மனிதர்களுக்கு புதிய ஆபத்து வரவிருப்பதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை., விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில், பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்வெளிக் கழிவுகள் (செயல்படாத செயற்கைக்கோள், ராக்கெட் பாகங்கள்) மனிதர்கள் மீது விழுந்து உயிரிழப்பு, காயங்கள் ஏற்படுத்தும் ஆபத்து 10-ல் 1 பங்கு உள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், விண்வெளிக் கழிவுகளை அகற்ற உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் பற்றி எரிந்த காட்டு தீ…. 90 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பல்….!!!!!!!!

ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப அலை தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு சராசரி வெப்பநிலை அதிகரித்து மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். அதே சமயம் பல இடங்களில் காட்டுத்தீ  பற்றி எரியும் நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்கின்றது. அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள டெலோடோ பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவி வருகின்றது. இந்த காட்டுத்தீயால் சுமார் 90 ஆயிரம் ஹெக்டேர்  நிலப்பரப்பில் உள்ள மரம், செடி போன்றவை எரிந்து சாம்பலாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சவப்பாடையுடன் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்றோம்”…. பொதுமக்கள் விடுக்கும் முக்கிய கோரிக்கை….!!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் சித்தேரிக்குப்பம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை இறுதிசடங்குகள் முடிவடைந்த பின் அப்பகுதியிலுள்ள ஏரியை தாண்டி சுடுகாட்டில் புதைப்பது வழக்கம் ஆகும். அவ்வாறு இறந்தவர்களின் உடலை புதைக்கும்போது ஏரியில் தண்ணீர் தேங்கியிருந்தால் ஆபத்தை உணராமல் படகு வாயிலாகவும், தண்ணீரில் இறங்கி உடலை சுமந்து சென்றும் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ரெங்கநாதன்(75) என்பவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

மக்கள் அமைதி வழியில் போராட வேண்டும்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டு மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இலங்கை கடும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. இந்நிலையில், அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அதன்பிறகு, போராட்டக்காரர்கள் அவரின் அரசையும் எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, நாட்டின் சட்டன் அடிப்படையில் அனைத்து மக்களும் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி இருக்கிறது. நாட்டில் அமைப்பை மாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தை நடத்தும் இளைஞர்கள் கோரிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவெற்றியூரில் மர்ம வாயு கசிவு…. அவதியில் பொதுமக்கள்…. ஆய்வு மேற்கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ க்கள்….!!!!!

சென்னை திருவொற்றியூர் மற்றும் மணலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காற்றில் ஏற்பட்ட மர்ம வாயு கசிவினால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உயரமான குடியிருப்புகளில் தெர்மோபாஸ்னல் சாமியார் என்னும் நவீன பொருத்தி காற்றில் வாயு கலப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வடசென்னை எம்பி கலாநிதி, வீரசாமி திருவெற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர், […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கடும் நெருக்கடி…. வெளிநாடுகளுக்கு செல்ல… பாஸ்போர்ட் சேவை மையத்தில் குவியும் இளைஞர்கள்….!!!

இலங்கையில் பல மக்கள் பிற நாடுகளில் வேலை செய்ய ஆர்வம் காட்டுவதால் பாஸ்போர்ட் சேவை மையத்தில் குவிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நெருக்கடியான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால், கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாஸ்போர்ட் சேவை மையத்தில் மக்கள் அதிகமாக குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களை சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிற நாடுகளுக்கு சென்று வேலை செய்து பிழைக்கலாம் என்று கருதிய […]

Categories
மாநில செய்திகள்

கரை புரண்டோடும் காவிரி ஆறு…. 40 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்….. மக்களுக்கு எச்சரிக்கை…..!!!!

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை சேர்ந்த நாமக்கல்,சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதனால் அங்கு வசித்து வந்த 120க்கும் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பணிகளுக்காக…… வெட்டப்படும் 150 மரங்கள்….. அதிகாரிகள் முக்கிய தகவல்….!!!!

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பணங்கள் பூங்காவில் உள்ள 150 மரங்கள் வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று பாதையில் இரண்டாம் கட்டம் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு தேவைப்படும் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதற்கட்ட பணியின் போது திருவிக பூங்காவில் கீழ் சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், பணிகள் நடந்த திருவிக பூங்காவில் பணியின் போது சேதப்படுத்தப்பட்ட பகுதிகள் சீரமைக்கும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் விரைவான முன்னேற்றத்திற்கு…. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை…!!!

குஜராத்தில் சூரத் நகரில் இயற்கை விவசாயம் சார்ந்த கூட்டத்தில் காணொளி மூலம் பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன இந்த தருணத்தில், பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியை தொடங்கியுள்ளது. வரவிருக்கிற நாட்களில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளமாக அது இருக்கும் என்று அவர் கூறினார். அதனைதொடர்ந்து நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரின் முயற்சிக்கான உணர்வு அடித்தளமாக இருக்கும். அதுவே நமது வளர்ச்சிக்கான பயணத்தின் […]

Categories
உலக செய்திகள்

ஷின்ஜோ அபே மரணம்….. தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை…!!!

ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

கடும் கொந்தளிப்பில் மக்கள்… இலங்கையில் உச்ச கட்ட பதற்றம்… தப்பியோடிய அதிபர்…!!!

இலங்கையில் மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே கப்பலில் தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தின் மீது தங்களின் கோபத்தை காட்ட தொடங்கியிருக்கிறார்கள். நாடு முழுக்க மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபரின் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்தனர். எனவே, நாடு மீண்டும் உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது. இன்னிலையில் அதிபர் கோட்டபாய ராஜபக்சே உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! ரேஷன் கடைகளில் இன்று முதல் குறை தீர்க்கும் முகாம்….. உடனே போங்க….!!!!

குடும்ப அட்டையில் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நியாய விலை […]

Categories
மாநில செய்திகள்

“மக்களுக்கு நல்லது செய்வதால் வரவேற்கின்றனர்”….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி….!!!!

நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மிக மிக சிறு வயதில் திமுகவிற்காக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டேன் அப்படி அரசியலில் நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது பதவிகள் அல்ல, பாராட்டுக்கள் அல்ல, சிறைச்சாலைகள், சித்தரவதைகள்தான் எனக்கு முதலில் கிடைத்தது. மக்களுக்கு நல்லது செய்வதால் என்னை மக்கள் வரவேற்கின்றனர், பாராட்டுகின்றனர், மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது. தமிழகத்தில் பல திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது”….. முதலமைச்சர் உறுதி….!!!!

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது என்று  முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக கே.பாலகிருஷ்ணன்தெரிவித்துள்ளார். இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தொகை எதுவும் பெறாமல் விவசாயிகளிடம் திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, நன்றி தெரிவித்துக் கொண்டோம். திட்டம் செயல்படாத நிலையில் நிலத்தை திரும்பக் கொடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பல்லாண்டு காலமாக போராடி வந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் நீர்நிலை […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து தரப்பு மக்களும் சமம்….. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி….!!!

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் தவறாக பேசுவது ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ சமூக வலைத் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததின் பேரில், அவரும் அவரது நண்பரின் பெயரில்  7 பிரிவுகளின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறைக்காற்று….. “30 அடிக்கு மேல் கடல் சீற்றம்”….. பீதியில் மக்கள்….!!!!

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென்று சூறைக் காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன் இறங்குதளத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |