Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டி நகர் பகுதியில் நடமாடும் புலி, கரடி”….. பொதுமக்கள் அச்சம்…!!!!!

ஊட்டி நகர் பகுதியில் புலி, கரடி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ள நிலையில் இங்கு புலி, சிறுத்தை, காட்டெருமை, காட்டு யானை, கரடி உள்ளிட்ட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. சென்ற சில நாட்களாகவே வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுகின்றது. மேலும் மனித விலங்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் எச்.பி.எப் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. அரசின் திட்டம் என்ன?…. சுகாதாரத்துறை செயலாளர் அளித்த விளக்கம்….!!!!

ஜனவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா மூன்றாவது அலை தாக்கம் இரவு நேர ஊரடங்கு, வார இறுதியில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22-ஆம் தேதி என்று வாக்கு எண்ணிக்கையும் மேற்கொள்ளப்பட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயா… ஐயா வெளிய வர முடில…! உடனே புடிச்சு கொண்டு போங்க…. பயத்தில் உறைந்துள்ள ஊட்டிவாசிகள் …!!

ஊட்டி அருகிலுள்ள பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பதால் புலியை கூண்டு வைத்து பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்குட்பட்ட கட நாடு, அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக புலி மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்கின்றனர்.  அந்த கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புலி நடமாடுவதோடு காட்டெருமை, கடமான் ஆகிய வன விலங்குகளை வேட்டையாடி இழுத்துச் செல்கின்றது.  அதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் 27 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. மத்திய சுகாதாரத்துறை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக தொற்று குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் 3-வது அலையாக உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மற்றும் கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. மாநிலங்களிடையே அதிகரிக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. சுகாதாரத்துறை….!!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. வெளியான தகவல்….!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. மத்திய சுகாதாரத்துறை…..!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. மத்திய சுகாதாரத்துறை…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் 2 நாட்களாக  அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. மக்கள் அச்சம்…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் 2 நாட்களாக  அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம் …. பிரபல நாட்டில் மக்கள் அச்சம் …!!!

பாகிஸ்தான் நாட்டில் நேற்று  இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நாட்டில்  ஸ்வாட் மாவட்டத்தில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டிலுள்ள மிங்கோரா நகரம்  மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் புள்ளி 4.2 ஆக பதிவாகி உள்ளது . இந்த தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால்  ஏற்பட்ட பொருள் இழப்புகள் , உயிர்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும்  வெளியியாகவில்லை. […]

Categories
உலக செய்திகள்

தீடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்…. பிரபல நாட்டில் மக்கள் அச்சம் …!!!

மெக்சிகோவில் உள்ள ரிசோ டி ஓரோ நகரில் பயங்கர  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் நேற்று மாலை ரிசோ டி ஓரோ நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்குப் பகுதியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிலநடுக்கம்   217.4 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி  மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர் .

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு…. ஒரே நாளில் 1.34 லட்சம் பேர் பாதிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து  வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. இன்று 2 லட்சத்தை கடந்தது….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள்….. பீதியடைந்த மக்கள்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் திரும்புகிறதா அபாய கட்டம்?… அச்சத்தில் சென்னை மக்கள்… ஒரு வாரத்தில் 156% அதிகரித்த கொரோனா பாதிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புயல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… அச்சத்தில் நடுங்கும் மக்கள்…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…. வேகமெடுக்கும் கொரோனா தொற்று…. பீதியில் நடுங்கும் பொதுமக்கள்….!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் படை எடுப்பதால் மக்கள் பீதியில் உள்ளார்கள். தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று சீனாவிலிருந்து தோன்றி அனைத்து பகுதிகளிலும் பரவியது. இத்தொற்று அனைத்து பகுதிகளிலும் சுகாதார பேரழிவினை உண்டாக்கியதோடு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படுத்தியது. ஆனாலும் அரசாங்கம் இத்தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது. அதனால் மெதுமெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்திலும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… உச்சக்கட்ட அதிர்ச்சி தரும் பெரும் பரபரப்பு செய்தி… OMG…!!!

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெகு சிலருக்கு மூளையில் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ஆபத்து : படையெடுக்கும் விஷ சிலந்தி….. தூக்கத்தை தொலைத்த மக்கள்….!!

ஜெர்மனி நகரில் ஒரு அரிய வகை விஷ சிலந்தி மக்களை அச்சுறுத்தும் வகையில் வலம் வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பல்வேறு வகையான பூச்சிகள் உள்ளன. அதில் சில பூச்சிகள் அதிக விஷத்தன்மை கொண்டவை. அது கடித்தால் உடனே உயிர் போகும் அபாயமும் உள்ளது. அதன்படி தற்போது அரிய வகை சிலந்தி ஒன்று ஜெர்மனி நகரில் வலம் வருகிறது. NOsferatu என்று அறிய வகை விஷ சிலந்தி தற்போதைய லிப்ஜீக் என்னும் ஜெர்மனி நகர மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 10 மாநிலங்கள்… விடாமல் விரட்டும் நோய்… மக்கள் அச்சம்…!!!

இந்தியாவில் 10 ஆவது மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இந்தியாவில் 10 ஆவது மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை டெல்லி, கேரளா, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் ஏற்கனவே பறவைக்காய்ச்சல் உறுதியான […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா… பாதிப்பு 90 ஆக உயர்வு… மக்கள் கடும் அச்சம்…!!!

இந்தியாவில் தற்போது வரை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா… பாதிப்பு 82 ஆக உயர்வு… மக்கள் கடும் அச்சம்…!!!

இந்தியாவில் தற்போது வரை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

உருமாறிய கொரோனா… தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு… அச்சம்…!!!

இங்கிலாந்து நாட்டில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரசால் தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 33ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முந்தைய வைரஸைக் காட்டிலும் இதன் பரவல் 70% அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிற்கான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. மேலும், தமிழகத்தைப் பொருத்தவரை இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அச்சம்!! புதிதாக மிரட்டும் “ஷிகெல்லா வைரஸ்”…. பீதியில் மக்கள்…!!

கொரோனாவை அடுத்து புதிதாக ஒரு வைரஸ் பரவி கேரளா மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிய வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஷிகெல்லா எனப்படும் இந்த வைரஸ் தொற்று உள்ள நபருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் முதலில் இருந்துள்ளது. ஆனால் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் பரவிய இந்த வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும்… மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்… தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை…!!!

தமிழகத்தில் மீண்டும் கந்துவட்டிக் கொடுமை தலைவிரித்து ஆடுவதால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் சில கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக கந்துவட்டி கொடுமை என்ற சம்பவம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. குழந்தைகள் என்றும் கூட பாராமல் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தினம்தோறும் இவ்வாறான சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ராமநாதபுரம் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகம்… 6 மாணவர்களுக்கு கொரோனா… மீண்டும் கல்லூரிகள் மூடப்படுமா?…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இன்று ஆறு பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை ஐஐடியில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக இருந்தது. இன்று மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்… அச்சத்தில் அலறிய மக்கள்…!!!

ரஷ்ய நாட்டில் தெற்கு தென்கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். ரஷ்ய நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கில்  88 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வீட்டில் இருந்த மக்கள் அனைவரும் பீதியடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 43,082 பேர்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 43,082 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 93,09,788 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 492 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,35,715 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 39,379 பேர் குணமடைந்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் புதைக்கப்பட்ட உயிர்கள்…. தலை மீண்டும் வெளியே தெரிவதால்…. டென்மார்க்கில் அச்சம்…!!

மண்ணில் புதைக்கப்பட்ட மரநாய் விலங்குகள் மீண்டும் வெளியே தெரிய தொடங்கியதால் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக பல மில்லியன் mink என்னும் மரநாய் வகைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனை கொல்லும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தொகையும், அவை 10 நாட்களுக்குள் புதைக்கப்பட்டால் போனஸ் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி சலுகையாக கொடுக்கப்பட்ட தொகையால் தான் இப்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விவசாயிகள் mink விலங்குகளை கொன்று லேசான மண்ணைத் […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று விட இன்று மிகவும் அதிகம்… மீண்டு வருமா இந்தியா?… மக்கள் கவலை….!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 92,66,706 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 524 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,35,223 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 36,367 பேர் குணமடைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி கடலில் வினோத காட்சி… அச்சத்தில் உறைந்த மக்கள்… என்ன நடக்க போகிறது?…!!!

கன்னியாகுமரியில் கடல் அலையின்றி குளம்போல் காட்சி அளித்ததால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்பதால் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சுற்றுலா தலமாக திகழும் கன்னியாகுமரியில் கடல் அலைகள் இன்றி குளம்போல் நேற்று காட்சி அளித்தது. அதிலும் குறிப்பாக இந்திய பெருங்கடல், வங்கக்கடல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 92 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,059 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 91,39,866 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 511 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,33,738 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 41,024 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்… விடிய விடிய வீதியில் இருந்த மக்கள்… சித்தூர் அருகே பரபரப்பு…!!!

சித்தூர் அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி விடிய விடிய வீதியில் காத்திருந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அடுத்துள்ள உப்பரபள்ளி, எல்லப் பள்ளி, கம்பள்ளி, நஞ்சம் பேட்டை, திகிலா வீதி, எஸ் டி காலனி உள்ளிட்ட 6 கிராமங்களில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கீழே உருண்டு விழுந்தன. அதுமட்டுமன்றி வீடுகளின் சுவர்களில் விரிசல் […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கி சூடு… வெடிகுண்டு வீச்சு… மாறுகிறதா தமிழகம்?… பீதியடைந்த மக்கள்…!!!

தமிழகத்தில் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, பழனி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. நேற்று தஞ்சாவூர் கரந்தை உணவகம் ஒன்றின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பொதுவாக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு குற்றங்கள் வட மாநிலங்களில் மட்டுமே சகஜமாக நடக்கும். ஆனால் தற்போது தமிழகத்தில் இந்த நிலை அதிகரிப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் துப்பாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 2,710 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் இன்று மட்டும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,27,709 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,888 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6,567 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் புதிய உச்சம்… ஒரே நாளில் 8,593 பேர் பாதிப்பு… அச்சத்தில் உறைந்த மக்கள்…!!!

டெல்லியில் ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் முதலில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் பொது சுகாதாரத் துறையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று மட்டும் 8,593 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,59,975 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 85 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 4 ஆயிரம்… கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை… மக்கள் அச்சம்…!!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,593 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,789,702 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை பொரோனோ பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,714 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 3,920 பேர் பாதிப்பு… திணறும் மேற்கு வங்காளம்…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் மேற்கு வங்காள மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,920 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,05,314 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 59 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் உச்சம் தொட்ட பாதிப்பு…!!!

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் கேரள மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,201 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,80,770 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 28 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,668 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் திடீர் நிலநடுக்கம்… பீதியடைந்த மக்கள்… வீதியில் தஞ்சம்…!!!

குஜராத்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் பீதியடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர். குஜராத் மாநிலத்தில் உள்ள பரூச் என்ற நகரில் இன்று மாலை 3 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் மற்றும் சேத […]

Categories
தேசிய செய்திகள்

85 லட்சத்தை எட்டும் பாதிப்பு… இந்தியாவில் நேற்று மட்டும் 50,357 பேருக்கு கொரோனா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 50,357 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 84,62,081 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 577 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,25,562 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 53,920 பேர் குணமடைந்து வீடு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…!!!

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.1 என பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அந்த  நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 3,948 பேர் பாதிப்பு… திணறும் மேற்கு வங்காள மக்கள்…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் முதலில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன்படி அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,948 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,93,524 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 24 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 7 ஆயிரம்… கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை… மக்கள் அச்சம்…!!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,920 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,66,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,613 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 4 லட்சத்தை எட்டும் பாதிப்பு… கொரோனா இரண்டாம் அலை ஆரம்பம்…!!!

மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ” மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,981 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,589 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஆபத்து – மக்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி

டெல்லியில் மீண்டும் உயர்ந்து வரும் காற்று மாசின் காரணத்தினால் உயிர்வாழ தகுதியே இல்லாத தரமற்ற காற்றின் சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னையிலும் காற்று மாசு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் நாட்டு மக்களை பீதி அடைய வைத்திருந்த நிலையில் தற்போது அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு குறைந்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் பயங்கர வெடி சத்தம் – வெடித்தது குண்டா..?

மேற்கு வங்க மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம் பிளகாடா பகுதியில் இன்று காலை பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதில் அப்பகுதியில் உள்ள காந்திமார்க் நண்பர்கள் கிளப் இன் மேற்கூரை சேதம் அடைந்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிகப்பெரிய அளவில் சத்தம்  கேட்டதால் குண்டு வெடித்ததோ என மக்கள் அச்சமடைந்தனர். வெடித்தது குண்டா அல்லது வேறு ஏதேனும் சக்தி வாய்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்… வெடித்தது குண்டா?… அச்சத்தில் உறைந்த மக்கள்…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று மிகப்பெரிய அளவிலான வெடி சத்தம் கேட்டதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போயினர். மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பெலேகாட்டா என்ற பகுதியில் இன்று திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள காந்திமாத் நண்பர்கள் கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் வெடித்தது குண்டா? அல்லது சக்தி வாய்ந்த பொருளா? என்று உடனடியாக தெரியவில்லை. பெரிய அளவிலான சத்தம் கேட்டதால் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேரா?… ராஜஸ்தானில் உச்சம் தொட்ட பாதிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,144 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,052 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மாநிலத்தில் […]

Categories

Tech |