பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அனைவரும் தங்களின் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாலை 4 மணி அளவில் குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. அந்த பயங்கர சத்தத்தால் மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அப்போது பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் நடந்து கொண்டிருந்தது. […]
Tag: மக்கள் அச்சம்
குஜராத்தில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் என்ற பகுதியில் இன்று திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.கடந்த […]
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற லே பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் நில நடுக்கங்கள் […]
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது புதிய மரபணு மாற்றம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு டி614டி என பெயரிடப்பட்டுள்ளது. மலேசியாவில் 45 பேரை உள்ளடக்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு திரும்பி 14 நாட்கள் தனிமைப் […]
சீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் வைரஸ்க்கு 7 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது பூச்சிகள் மூலமாக புதிய வைரஸ் பரவி கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பூச்சிகள் மூலம் பரவிக் கொண்டிருக்கும் வைரஸால் தற்போது வரை 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 60க்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சு மாநிலத்தில் […]
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை கொரோனா வார்டுகள் அருகே கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அய்யனார் கோயில் செல்லும் சாலையில் இருக்கின்ற தனியார் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் உணவு பொட்டலங்களின் கழிவுகள் போன்றவை கொரோனா வார்டுகள் அருகிலேயே குவியல் குவியலாக கொட்டப்படுகின்றன. அந்தக் கழிவுகளை சரியான முறையில் […]
சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சீன மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவின் ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் புதிதாக 100க்கும் மேலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சென்ற சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தொற்று பரவிக் கொண்டிருந்த நிலையில், தற்பொழுது 100க்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக வந்திருக்கின்ற செய்தியானது சீன மக்கள் அனைவரையும் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜின்ஜியாங்கின் வடமேற்கு பகுதியில் 89 நபர்களும், […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் […]