Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மோசமடையும் காற்று மாசு… சுவாசப் பிரச்சனையால் மக்கள் அவதி…!!!

டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்… சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை… மக்கள் அவதி…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்று மாசு – கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதி

டெல்லியில் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லியின் காற்று தர குறியீடு 349 ஆக பதிவாகியிருந்தது. இது மிகவும் மோசமான நிலையாகும். கடந்த சில நாட்களாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து மாசு அதிகரித்து வருகிறது. ஆனந்த விகார், துவார்க, ரோகினி, முன்கா போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மோசமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில்… இடியுடன் கூடிய பலத்த கனமழை… மக்கள் அவதி…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் உள்ள கடலோரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மேலும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 11 வடமாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள்…!!

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று பெங்களூருவில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு பலர் பலியாகிறார்கள். கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பெங்களூர் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொம்மனஹள்ளி, பேயூர், மடிவாளா, ஜெயநகர், சாந்திநகர், ராஜாஜி நகர் அப்பால், லால்பாக், மைசூர் சாலை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி…!!

மார்ஷல் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் இடைவிடாத கனமழை கொட்டி வருகிறது . கன மழை வெள்ளத்தால் 2300க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன. 21,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 28 பேர் பலியாகி உள்ளனர். புனே, சோலாப்பூர், சுதார, சாங்லி மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் ராகவன்பேட்டை மக்கள்…!!

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ராகவன் பேட்டை பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டு ராகவன் பேட்டை பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பஞ்சாயத்து சார்பாக ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி தான் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது என்றும் நகராட்சி ஆக மாற்றப்பட்டு 10 ஆண்டுகளாகியும் குடிநீருக்காக மாற்று ஏற்பாட்டிற்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடியில் கனமழை… வெள்ளம் சூழ்ந்த வீடுகள்… மக்கள் அவதி…!!!

பரமக்குடி அருகே பெய்த கனமழை காரணமாக வீடுகள் முழுவதிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் தஞ்சமடைந்துள்ளனர். பரமக்குடி தாலுகா, போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் முழுவதிலும் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் விஷப்பூச்சிகள் தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மழை நீர் வடியாமல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்த புதுச்சேரி… சிக்கி தவிக்கும் மக்கள்…!!!

புதுச்சேரியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள், அந்தந்த மாநிலங்களிடம் விண்ணப்பித்து செல்ல வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு வந்து செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் கடந்த […]

Categories

Tech |