பிரபல நாட்டில் மக்கள் சைக்கிள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதற்கு நாள் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசர மருத்துவ சேவை வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக […]
Tag: மக்கள் ஆர்வம்
இந்த வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் இன்று நிகழ இருப்பதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த வருடத்தின் கடைசி கிரகணம் மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் இரவில் நடைபெறுவதால் இதனை நம்மால் பார்க்க முடியாது. இந்த முழு சூரிய கிரகணம் தென்னாப்பிரிக்காவில் முழுமையாக தெரியும். சிலி, அர்ஜென்டைனா, தென் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் […]
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுவதால் நாடு முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி களத்தில் இருந்தன. இதனைத் தவிர ராஷ்டிரிய லோக் சமதா […]
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் எதிரொலியாக தேர்தல் பணியாளர்களுக்கு முகக்கவசம் கையுறை சனிடைசர் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். வாக்குச் சாவடிகள் அனைத்திலும் துணை […]