Categories
சினிமா தமிழ் சினிமா

துணை நிற்கும் விஜய் சேதுபதி… எதற்கு தெரியுமா..?

மக்கள் இயக்குனர் என்று அழைக்கப்படும் ஜனநாதனின் முழு சிகிச்சை செலவையும் ஏற்பதாக விஜய்சேதுபதி கூறியுள்ளார். மக்கள் இயக்குனர் என்று அழைக்கப்படும் ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சிகிச்சை பெற்றுவரும் அவரின் முழு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உள்ள நிலையில் அறுவை சிகிச்சையில் முடியும்வரை அறைக்கு வெளியில் சென்று கொண்டிருந்தாராம். ஜெகநாதன் மீண்டுவர பலரும் சாதனை செய்து வருகின்றனர்.

Categories

Tech |