Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியலில் இறங்கி விடுவோமா ? கேட்டறிந்த விஜய்…. அடுத்த ஆலோசனைக்கு தயார் …!!

சென்னை அருகில் உள்ள பனையூர் இல்லத்தில் இன்று நடிகர் விஜய் தனது  மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையும் மாணவர் சந்திரசேகர் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை அருகில் உள்ள பனையூர் இல்லத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ,கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை […]

Categories

Tech |