அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். இந்த பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகை பறிப்பு, திருட்டு போன்ற குற்ற செயல்களை தடுப்பதற்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு திருடர்களின் கைவரிசை குறைந்துள்ளது. […]
Tag: மக்கள் எதிர்பார்ப்பு
பலவற்றின் உயர்வு காரணமாக மினி பேருந்து உரிமையாளர்கள் தொழிலை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் ஒன்று மினி பேருந்துகள் திட்டமாகும். இத்திட்டத்தை சென்ற 1997 ஆம் வருடம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டதாகும். பல அடிப்படை தேவைகளுக்கும் ஆணிவேராக இந்த மினி பேருந்து இருந்து வந்த நிலையில் தற்போது நஷ்டத்தை நோக்கி செல்வதால் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. […]
100 வருடங்களுக்கு பிறகு நடைபெற இருக்கும் புதிய தேர் வெள்ளோட்டத்திற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி டவுன் கொசபாளையம் பகுதியில் இருக்கும் அலர்மேலு மங்கை சமதே கில்லா சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா மற்றும் ரத சப்தமி சமயத்தில் சாமி திருவீதி உலா நடத்தப்படும். சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக மரத்தேர் உலா வந்த பொழுது தீ விபத்தில் சேதம் அடைந்தது. இதனால் பக்தர்கள் […]
தமிழகத்தில் கைத்தறி ஜமுக்காள தொழிலிலும் ஆன்மீகமும் கலந்து புகழ் பெற்றது தான் இந்த பவானி சட்டமன்ற தொகுதி. பவானியை பொறுத்தவரை பவானி ஆறு, காவிரி ஆறு ஓடுவதால் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி தொழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை முக்கிய தொழிலாக இருந்துவந்தது. கூடுதுறை பவானி, சங்கமேஸ்வரர் கோவில் தொகுதியின் முக்கிய அடையாளங்கள். செல்லியாண்டி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் பக்தர்களே கருவறை சென்று மூலவருக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவது […]
பிரிட்டன் பிரதமர் ஈஸ்டர் பண்டிகையில் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையில் தங்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது தங்களின் பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டிகள் பாசத்தோடு அணைத்துகொள்வதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா நிலவரம் தற்போது எவ்வாறு இருக்கிறது என்ற தகவல்களை […]
பீகாரில் 100 அடி நீள புத்தர் சிலையை அடுத்த ஆண்டு பெங்கால் கலைஞர் போத் கயா நகரில் நிறுவ தயார் செய்து வருகிறார். பீகாரின் வரலாறு இந்தியாவில் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் பீகார். அம் மாநிலத்தின் தலைநகர் பாட்னா. பண்டைய காலத்தில் பீகார் கல்வியில் சிறந்து விளங்கியது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பீகார் மிகவும் பின்தங்கியுள்ளது. உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் அங்குள்ளது. ஆனால் சுதந்திரத்திற்குப் […]