Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு… பாதியில் நிறுத்தப்பட்ட பூமி பூஜை… பாதுகாப்பு பணியில் போலீசார்..!!!!

எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பூமி பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அருங்குளம் கிராமத்தில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு பூமி பூஜை போட எரிவழி குழாய் பதிக்க தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இங்கு எரிவாயு திட்டம் வருவது குறித்து இதுவரை எங்கள் ஊராட்சிக்கு எந்த ஒரு தகவலையும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வரப்போகும் புதிய மாற்றங்கள்…. லிஸ்ட் போட்ட மாநகராட்சி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…..!!!!

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் இருக்கிறது. இவை சோழிங்கநல்லூர், பெருங்குடி, அடையார், ஆலந்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர், திருவிக நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, மாதவரம், மணலி மற்றும் திருவொற்றியூர் என 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 15 மண்டலங்களை தற்போது 23 மண்டலங்களாக பிரிப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த மண்டலங்களை பிரிப்பதற்கு ஓராண்டுகள் ஆகும். ஏனெனில் மண்டல அலுவலகங்கள் மற்றும் அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட சற்று காலதாமதம் ஆகும். இந்நிலையில் வடக்கு, மத்திய […]

Categories
மாநில செய்திகள்

ஏர்போர்ட் வருவது ரொம்ப கஷ்டம் தான்…. கண்டனம் தெரிவிக்கும் கிராம மக்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைகைப்பட  உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் விளைநிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் விமான நிலைய அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏகனாபுரத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு, மேட்டு பரந்தூர், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இடங்கணசாலை நகராட்சியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு”… நகராட்சி அலுவலகத்தில் மனு….!!!!!!

இடங்கணசாலை நகராட்சியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட சின்னேரி பகுதியில் மின் மயானம் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கஞ்சமலையூர், இ.காட்டூர், மெய்யனூர் மற்றும் இடங்கணசாலையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்துக்குள் திரண்டு தலைவர் கமலக்கண்ணனிடம் மனு அளித்தார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது, சின்னேரி பகுதியில் மின் […]

Categories
மாநில செய்திகள்

இது உங்களுக்கே நியாயமா இருக்கா?…. மிளகுக்கு பதில் பருத்திக்கொட்டை, மஞ்சளில் கோலமாவு…. பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் அதனை குறை கூறி வருகின்றனர். அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மோட்டூர் ஊராட்சி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு காலதாமதமாக நேற்று வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல்பரிசு தொகுப்பில் மிளகிற்கு பதிலாக பருத்திக் கொட்டையும்,மஞ்சள் பாக்கெட்டில் கோலமாவும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் ரேஷன் அரிசியை அரைத்து ரவையாக கொடுத்திருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

BAN ஸ்டெர்லைட் என கோலமிட்டு மக்கள் எதிர்ப்பு…. பரபரப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு…. மக்கள் எதிர்ப்பு….. தமிழக அரசு அனுமதிக்காது….!!!

ஆக்சிஜனை தயாரித்து மக்களுக்கு இலவசமாக தர ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு இருந்த நிலையில்,ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர். அப்போது ஸ்டெர்லைட் அனுமதி தரக்கூடாது என ஆட்சியரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், […]

Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூச்சி மீண்டும் ஒடுக்கம்… போராட்டத்தில் பெரும் பதற்றம்…!!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மியன்மாரில் கடந்த ஆண்டு நம்பர் மாதம் ஆங் சாங் சூச்சி என்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 83 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது . ஆனால் மியான்மாரில் ஆங் சாங்  சூச்சி நடத்திய தேர்தலில் முறைகேடு இருப்பதாக கூறி ராணுவத்தால் ஆட்சி வீழ்த்தப்பட்டு  ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார்கள் . ராணுவ […]

Categories

Tech |