Categories
மாநில செய்திகள்

மக்களே தெரிஞ்சிக்கோங்க…! தமிழக அரசின் “மக்கள் ஐடி” எதற்காக தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அரசின் எந்த ஒரு சலுகையை பெற வேண்டும் என்றாலும் இந்திய குடிமகன் என்று அடையாளத்தை குறிக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லாத என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசே புதிய எண் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எண் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு […]

Categories
மாநில செய்திகள்

“ஆதார் போன்று மக்கள் ஐடி விரைவில் அறிமுகம்”… தமிழக அரசு திட்டம்…!!!!!

ஆதார் கார்டை போன்று விரைவில் மக்கள் ஐடி அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆதார் கார்டு எப்படியோ அதுபோல தமிழகத்தில் வசித்து வரும் மக்களுக்கு தற்போது மக்கள் ஐடி எனும் ஒரு கார்டை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருவாய் கல்வி, முதல்வர் காப்பீட்டு திட்டம், பொது விநியோகம், கருவூலம், சுகாதாரம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு துறைகளிடம் உள்ள தகவல்களை வைத்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : இந்தியாவில் ஆதார் எண் போல தமிழகத்தில் மக்கள் ஐ.டி (MAKKAL ID)..!!

இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில் தமிழகத்தில் மாநில அரசினால் தனியாக எண் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு தளம் உருவாக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் மக்கள் ஐடி (MAKKAL ID) அளிக்கப்பட உள்ளது. சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐ.டி எண் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |