சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் […]
Tag: மக்கள் கருத்து
அமெரிக்க நாட்டில் ஜனாதிபதியாக ஜோ பைடனின் செயல்பாடு குறித்து அந்நாட்டு மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது . அமெரிக்க நாட்டின் கடந்த ஜனவரி மாதம் 45- வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார். அப்போது அவர் பதவியேற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இவர் பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தியதால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமில்லாமல் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் கொண்டு வந்த […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் […]