திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது ஏராளமான மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தார்கள். மொத்தம் 238 மனுக்களை ஆட்சியரிடம் மக்கள் அளித்தார்கள். ஆட்சியர் அந்த மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் […]
Tag: மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். இதில் கலந்து கொண்ட சில மக்கள் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனு கொடுத்திருந்தனர். அதன்பிறகு சிலர் வீட்டு […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி மீனாட்சி தலைமையில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்துள்ளனர். அவை, முள்ளம்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் மாணவ -மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் […]
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு 1,22,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு ஆட்சியர் முரளிதரனிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதன்படி மொத்தம் 379 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். […]
மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் தேனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தேனி, போடி, ராசிங்காபுரம் போன்ற உபகோட்டங்கள் பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு தேனி மின்வாரிய செயற்பொறியாளர் லட்சுமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுமக்கள் கூறிய குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.