Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர் கூட்டம்…. பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கிய கலெக்டர்….!!!!

மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், என்எல்சி, காவல்துறை, வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு மனை பட்டா தொடர்பாக பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர் கூட்டம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…. பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கூறியுள்ளார். இந்த கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும். இந்த குறைதீர் கூட்டங்களில் மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தங்களது குறைகளை மனுவாக எழுதி கொடுக்க வேண்டும். இந்த குறைதீர் கூட்டங்களுக்கு […]

Categories

Tech |